#ParisOlympics2024 | International Court of Arbitration for Sport rejected Vinesh Bhogat's petition!

#ParisOlympics2024 | வினேஷ் போகத்தின் மனு தள்ளுபடி!

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்தும், தனக்கு வெள்ளி பதக்கம் வழங்க வேண்டும் என்று கோரியும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.…

View More #ParisOlympics2024 | வினேஷ் போகத்தின் மனு தள்ளுபடி!

‘எருமை முதல் தங்க கிரீடம் வரை’… ஈட்டி வாங்க காசில்லாது தவித்த அர்ஷத் நதீம் பரிசு மழையில் நனைகிறார்!

பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு பலரும் பல பரிசுகளை வழங்க முன்வந்துள்ளனர்.  பாரிஸ் நகரில் கடந்த 26-ஆம் தேதி தொடங்கிய 33-வது ஒலிம்பிக் போட்டி, 17 நாள்கள்…

View More ‘எருமை முதல் தங்க கிரீடம் வரை’… ஈட்டி வாங்க காசில்லாது தவித்த அர்ஷத் நதீம் பரிசு மழையில் நனைகிறார்!

எடை அதிகரிப்புக்கு என்ன காரணம்? நீதிமன்றத்தில் வினேஷ் போகத் தரப்பு கூறியது என்ன?

பாரிஸ் ஒலிம்பிக்கில், தனது எடை ஏன் திடீரென அதிகரித்தது என்பது தொடர்பாக வினேஷ் தரப்பு, விளையாட்டு தீர்ப்பாயத்தில் முன்வைத்த வாதங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. பாரீஸ் நகரில் கடந்த 26-ஆம் தேதி தொடங்கிய…

View More எடை அதிகரிப்புக்கு என்ன காரணம்? நீதிமன்றத்தில் வினேஷ் போகத் தரப்பு கூறியது என்ன?

“நீரஜ் சோப்ராவுக்கு கடவுள் நிறைய வெற்றிகளை கொடுக்கட்டும்” – பாக். வீரர் நதீமின் தாயார்!

நீரஜ் சோப்ராவிற்கு நிறைய வெற்றிகளையும் மற்றும் பதக்கங்களையும் கொடுக்கட்டும் என பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமின் தாயார் தெரிவித்துள்ளார்.  பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில்…

View More “நீரஜ் சோப்ராவுக்கு கடவுள் நிறைய வெற்றிகளை கொடுக்கட்டும்” – பாக். வீரர் நதீமின் தாயார்!

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் | வெண்கலம் வென்றார் அமன் ஷெராவத் – இந்தியாவுக்கு 6வது பதக்கம்!

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரா் அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கம் வென்றாா். 33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 26 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று…

View More பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் | வெண்கலம் வென்றார் அமன் ஷெராவத் – இந்தியாவுக்கு 6வது பதக்கம்!

பாரிஸ் ஒலிம்பிக் – வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சம்!

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு இந்திய ஹாக்கி சம்மேளனம் தலா ரூ.15 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. 33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 26 ஆம்…

View More பாரிஸ் ஒலிம்பிக் – வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சம்!

வினேஷ் போகத்திற்கு கிடைக்குமா நீதி? ஆஜராகிறார் நம்பர் 1 வழக்கறிஞர்!

வினேஷ் போகத் வெள்ளி பதக்கம் கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில், வினேஷ் போகத் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகிறார்.   33-வது ஒலிம்பிக் போட்டியில், நேற்று முன்தினம் (ஆக. 7)…

View More வினேஷ் போகத்திற்கு கிடைக்குமா நீதி? ஆஜராகிறார் நம்பர் 1 வழக்கறிஞர்!

பாரிஸ் ஒலிம்பிக் டென்னிஸ் – தங்கம் வென்றார் ஜோகோவிச்!

பாரிஸ் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச் முதன்முறையாக தங்கப்பதக்கம் வென்றார். சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள்,…

View More பாரிஸ் ஒலிம்பிக் டென்னிஸ் – தங்கம் வென்றார் ஜோகோவிச்!

ஒலிம்பிக் தொடக்க விழாவில் அமைச்சரை முத்தமிட்ட பிரான்ஸ் அதிபர் – புகைப்படங்கள் வைரல்!

ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவின் போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பிரான்ஸ் நாட்டின் விளையாட்டு அமைச்சர் அமெலி ஓடியா-காஸ்டெராவை  முத்தமிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில்…

View More ஒலிம்பிக் தொடக்க விழாவில் அமைச்சரை முத்தமிட்ட பிரான்ஸ் அதிபர் – புகைப்படங்கள் வைரல்!

பாரிஸ் ஒலிம்பிக் | அயர்லாந்தை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி!

பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆடவருக்கான ஹாக்கி போட்டியில் 2-0 என்ற கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது இந்திய அணி. சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு…

View More பாரிஸ் ஒலிம்பிக் | அயர்லாந்தை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி!