சமீபத்தில் நடைபெற்ற AI உச்சிமாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரதமர் மோடியைத் தவிர மற்ற விருந்தினர்களுடன் கைகுலுக்கும் ஒரு சிறிய காணொளி வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More AI உச்சி மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பிரதமர் மோடியை புறக்கணித்தாரா?AI Summit
பிரான்ஸ் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரான்ஸ் சென்றடைந்தார். அங்கிருந்து அவர் நாளை அமெரிக்காவுக்கு செல்கிறார்.
View More பிரான்ஸ் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!