பாமக உட்கட்சி விவகாரம் – ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மனு..!

அன்புமணி கட்சி அலுவலக முகவரி மாற்றியது, ஓராண்டு தலைவர் பதவி நீட்டிப்பு செய்தது குறித்து ராமதாஸ் தரப்பு பாமகவினர் சார்பில் தேர்தல் அணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

View More பாமக உட்கட்சி விவகாரம் – ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மனு..!

ராமதாஸ் தரப்பு பாமகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார்!

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்த ராமதாஸ் தரப்பு பாமகவினர் அன்புமணி தரப்பிற்கு அங்கீகாரம் அளித்தது தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.

View More ராமதாஸ் தரப்பு பாமகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார்!

தமிழ் நாட்டிலும் வாக்கு திருட்டு நடக்கும் சூழல் – ப.சிதம்பரம்!

வாக்கு திருட்டு நடக்கும் சூழ்நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

View More தமிழ் நாட்டிலும் வாக்கு திருட்டு நடக்கும் சூழல் – ப.சிதம்பரம்!

“பீகாரில் வாக்குகளைத் திருட அனுமதிக்க மாட்டோம்” – ராகுல் காந்தி!

பீகாரில்  வாக்குகளைத் திருட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

View More “பீகாரில் வாக்குகளைத் திருட அனுமதிக்க மாட்டோம்” – ராகுல் காந்தி!

”நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் முறைப்படி நடை பெறவில்லை”- திருச்சி சிவா குற்றச்சாட்டு!

நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் முறைப்படி நடைபெறவில்லை என தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா குற்றம் சாட்டியுள்ளார்.

View More ”நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் முறைப்படி நடை பெறவில்லை”- திருச்சி சிவா குற்றச்சாட்டு!

’வாக்கு திருட்டு விவகாரம்’ – புலனாய்வு விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு!

வாக்கு திருட்டு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று  உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

View More ’வாக்கு திருட்டு விவகாரம்’ – புலனாய்வு விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு!

துணை குடியரசுத் தலைவர் தேர்தல் – இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் இந்தியா கூட்டணி சார்பாக வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

View More துணை குடியரசுத் தலைவர் தேர்தல் – இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை!