தேஜஸ்வி யாதவிற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு , தமிழ் நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

View More தேஜஸ்வி யாதவிற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!

பீகார் தேர்தல் : எதிர்க்கட்சிகள் வலுவாக இருக்கும் வாக்குச்சாவடிகளில் மின்சாரம் துண்டிப்பு – ஆர்ஜேடி கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு..!

பீகாரில் எதிர்க்கட்சி கூட்டணிகள் வலுவுடன் இருக்கும் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. 

View More பீகார் தேர்தல் : எதிர்க்கட்சிகள் வலுவாக இருக்கும் வாக்குச்சாவடிகளில் மின்சாரம் துண்டிப்பு – ஆர்ஜேடி கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு..!

”பிரதமரின் தாயாரை இழிவுபடுத்தியதற்கு RJD கட்சியினர் மன்னிப்பு கேட்க வேண்டும்”- நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

பிரதமரின் தாயாரை இழிவுபடுத்தியதற்கு இந்தியா கூட்டணியைச் சேர்ந்த RJD கட்சியினர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More ”பிரதமரின் தாயாரை இழிவுபடுத்தியதற்கு RJD கட்சியினர் மன்னிப்பு கேட்க வேண்டும்”- நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

”பாஜகவுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் கூட்டு சதி செய்கிறது”- தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு!

பீகாரில் நடைபெற உள்ள வாக்குகளை திருட தேர்தல் ஆணையம் பாஜகவுடன் சேர்ந்து கூட்டு சதி செய்கிறது என ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டியுள்ளார்.

View More ”பாஜகவுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் கூட்டு சதி செய்கிறது”- தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு!