இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்க திமுக அரசு காத்திருக்கிறது? சீமான் விமர்சனம்!

20 பிஞ்சுக் குழந்தைகளின் உயிரைப் பறித்துள்ளது தமிழ்நாடு சுகாதாரத்துறையின் தோல்வி என்று சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

View More இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்க திமுக அரசு காத்திருக்கிறது? சீமான் விமர்சனம்!

“பழியைத் துடைக்க வழக்கு பதியும் பாசிச திமுக அரசு” – நயினார் நாகேந்திரன்!

அவசரகதியில் வழக்கு பதிவது எதனை மூடி மறைக்க? யாரைக் காப்பாற்ற? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “பழியைத் துடைக்க வழக்கு பதியும் பாசிச திமுக அரசு” – நயினார் நாகேந்திரன்!

5 ஆண்டுகளில் ரூ. 81 உயர்த்தியது திமுக அரசின் சாதனையா? அன்புமணி ராமதாஸ்!

தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் நெல்லில் குறைந்தது 80 விழுக்காட்டை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More 5 ஆண்டுகளில் ரூ. 81 உயர்த்தியது திமுக அரசின் சாதனையா? அன்புமணி ராமதாஸ்!

திமுக அரசின் சமூகநீதி விடுதிகளில் மதமாற்றமா? நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சமத்துவத்தைப் பேணும் நமது நாட்டில் மாணவர்களிடையே இதுபோன்ற கட்டாய மதமாற்றங்கள் ஆபத்தானவை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More திமுக அரசின் சமூகநீதி விடுதிகளில் மதமாற்றமா? நயினார் நாகேந்திரன் கண்டனம்!

“செய்தியாளர்களை முடக்கும் சர்வாதிகார திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செய்தியாளர்களைத் திமுக பிரமுகர் தரக்குறைவாக வசைபாடி மிரட்டல் விடுத்துள்ளது கண்டனத்திற்குரியது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

View More “செய்தியாளர்களை முடக்கும் சர்வாதிகார திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

“எதிர்கட்சிகளுக்கு கட்டுபாடுகள் விதிப்பது தான் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

ஆளும் கட்சி, கூட்டணி கட்சிகளுக்கு சிறப்பு அனுமதியும், எதிர்கட்சிகளுக்கு அதிகமான கட்டுபாட்டுகளை விதிப்பது தான் திமுக அரசு என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “எதிர்கட்சிகளுக்கு கட்டுபாடுகள் விதிப்பது தான் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

“தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு”? நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

தாமிரபரணி ஆறு, திமுக அரசின் அலட்சியத்தால் இன்று முற்றிலுமாக சீரழிந்துள்ளது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு”? நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

கர்நாடகாவில் இரண்டாவது முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு… துரோகம் செய்யும் திமுக அரசு – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More கர்நாடகாவில் இரண்டாவது முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு… துரோகம் செய்யும் திமுக அரசு – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

“திமுக அரசின் பொய்களுக்கு அளவே இல்லையா”? அன்புமணி ராமதாஸ் கேள்வி?

அரசு பள்ளி மாணவர்கள் சென்னை ஐஐடியில் சேர்ந்தனர் என்பது போன்ற பொய்யான தகவல்களை பரப்புவதை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “திமுக அரசின் பொய்களுக்கு அளவே இல்லையா”? அன்புமணி ராமதாஸ் கேள்வி?

“தூய்மைப் பணியாளர்களைத் துன்புறுத்தும் திமுக அரசுக்கு அழிவு நெருங்கிவிட்டது” – நயினார் நாகேந்திரன்!

தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடும் ஏழை எளிய மக்களை ஒடுக்கி அவர்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பது தான் திமுகவின் சமூக நீதியா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “தூய்மைப் பணியாளர்களைத் துன்புறுத்தும் திமுக அரசுக்கு அழிவு நெருங்கிவிட்டது” – நயினார் நாகேந்திரன்!