பணமில்லா பரிவர்த்தனைக்கு மக்கள் மாற வேண்டும்; பிரதமர்
டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தியதால் நாள்தோறும் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடைபெறுவதாக மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை...