புதிய நாடாளுமன்ற கட்டட திறப்புவிழா அன்று நடைபெற உள்ள மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் பேரணியை தடுக்கும் வகையில், டெல்லியின் எல்லைகளுக்கு சீல் வைக்க அம்மாநில போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள்…
View More மல்யுத்த வீரர்கள் பேரணி அறிவிப்பு எதிரொலி – டெல்லி எல்லைகளுக்கு சீல் வைக்க போலீசார் முடிவு!!