டெல்லியின் ஓக்லா தொகுதியில் AIMIM வேட்பாளர் வெற்றி பெறுவார் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை கூறும் வகையில் டில்லி தக் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘டெல்லியின் ஓக்லா தொகுதியில் AIMIM வேட்பாளர் வெற்றி’ என வைரலாகும் டில்லி தக்-கின் பதிவு உண்மையா?