பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் கோயிலில் இரண்டாவது வாரம் சோமவாரத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள பரக்கலக்கோட்டை பொதுஆவுடையார் மத்தியபுரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயில்…
View More பட்டுக்கோட்டை: பொதுஆவுடையார் திருக்கோயிலில் 2-வது வார சோமவார விழா – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!#darshan
திருக்குறுங்குடியில் கைசிக ஏகாதசி திருவிழா! – ஏராளமான பக்தர்கள் தரிசனம்
திருக்குறுங்குடியில் உள்ள ஸ்ரீ அழகிய நம்பிராயர் திருக்கோயிலில் நடைபெற்ற கைசிக ஏகாதசி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடியில் ஸ்ரீஅழகிய நம்பிராயர் திருக்கோயில் உள்ளது. இந்த திருகோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை…
View More திருக்குறுங்குடியில் கைசிக ஏகாதசி திருவிழா! – ஏராளமான பக்தர்கள் தரிசனம்ஸ்ரீமுளைத்தார் முத்துமாரியம்மன் கோயிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா
புதுக்கோட்டை மாவட்டம் ஸ்ரீமுளைத்தார் முத்துமாரியம்மன் கோயில் 50 வருடங்களுக்குப் பிறகு குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே குளத்தூர்நாடு பருக்கை விடுதியில் ஸ்ரீமுளைத்தார்…
View More ஸ்ரீமுளைத்தார் முத்துமாரியம்மன் கோயிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழாகேதார்நாத் கோயிலில் ராகுல் காந்தி தரிசனம் – பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம்!
உத்தரகண்ட் மாநிலம் கேதர்நாத் கோயிலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி, தேநீர் விநியோகித்தார். சத்தீஸ்கர், மிசோரம் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள…
View More கேதார்நாத் கோயிலில் ராகுல் காந்தி தரிசனம் – பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம்!சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அம்பு போடும் நிகழ்ச்சி – திரளான பக்தர்கள் தரிசனம்!
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வேடுபறி அலங்காரத்தில் அம்மன் அம்பு போடும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலின் நவராத்திரி திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது. நவராத்திரி திருவிழாவில்…
View More சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அம்பு போடும் நிகழ்ச்சி – திரளான பக்தர்கள் தரிசனம்!பங்காரு அடிகளாரின் சித்தர் பீடத்தில் ஏற்றப்பட்ட ஜோதி விளக்கு – பக்தர்கள் தரிசனம்
மேல்மருவத்தூரில் அமைந்துள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஜோதி விளக்கு ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் நேற்று முன்தினம் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு…
View More பங்காரு அடிகளாரின் சித்தர் பீடத்தில் ஏற்றப்பட்ட ஜோதி விளக்கு – பக்தர்கள் தரிசனம்மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நடிகர் யோகிபாபு தரிசனம்!
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நடிகர் யோகிபாபு தரிசனம் செய்தார். திருநெல்வேலி மாவட்டம் உவரி பகுதியில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் புதிய படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொண்ட…
View More மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நடிகர் யோகிபாபு தரிசனம்!