திருக்குறுங்குடியில் உள்ள ஸ்ரீ அழகிய நம்பிராயர் திருக்கோயிலில் நடைபெற்ற கைசிக ஏகாதசி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடியில் ஸ்ரீஅழகிய நம்பிராயர் திருக்கோயில் உள்ளது. இந்த திருகோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை…
View More திருக்குறுங்குடியில் கைசிக ஏகாதசி திருவிழா! – ஏராளமான பக்தர்கள் தரிசனம்