மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நடிகர் யோகிபாபு தரிசனம்!
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நடிகர் யோகிபாபு தரிசனம் செய்தார். திருநெல்வேலி மாவட்டம் உவரி பகுதியில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் புதிய படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொண்ட...