சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் அறிவித்துள்ளார். 1999-ஆம் ஆண்டு அயர்லாந்தில் உள்ள மில்டன் கேயின்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஒரு ஆழ்ந்த நிசப்தம். அப்போது பறந்து விரிந்த…
View More ஓய்வை அறிவித்த இந்திய மகளிர் கிரிக்கெட்டின் தூண் மிதாலி ராஜ்Cricket
ஓய்வை அறிவித்தார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ்!
அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். ஓய்வு குறித்து மித்தாலி ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒவ்வொரு பயணத்தையும் போல…
View More ஓய்வை அறிவித்தார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ்!டிரோன் நிறுவனத்தில் தோனி முதலீடு!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, டிரோன்-அஸ்-ஏ-சர்வீஸ் (DaaS) என்ற கருடா ஏரோஸ்பேஸில் முதலீடு செய்துள்ளார். சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் பங்குதாரராகவும், தூதராகவும்…
View More டிரோன் நிறுவனத்தில் தோனி முதலீடு!வேகப்பந்து வீச்சாளராக தாயாரே காரணம்-ஐபிஎல் நட்சத்திர வீரர் உம்ரான் மாலிக்
ஐபிஎல் கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் உம்ரான் மாலிக். ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடந்த 1999ம் ஆண்டு பிறந்தவர் உம்ரான். தற்போது அவருக்கு 22 வயது ஆகிறது. மிகச் சிறப்பாக பந்துவீசும்…
View More வேகப்பந்து வீச்சாளராக தாயாரே காரணம்-ஐபிஎல் நட்சத்திர வீரர் உம்ரான் மாலிக்முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வெற்றி: ஜோ ரூட் புதிய சாதனை!
இங்கிலாந்துக்கு நியூஸிலாந்து அணி சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 2ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற…
View More முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வெற்றி: ஜோ ரூட் புதிய சாதனை!கிரிக்கெட்டின் ஒரு பகுதியாக மட்டுமே டெஸ்ட் போட்டிகள் இருக்கும்: ஐசிசி தலைவர் எச்சரிக்கை
வரும் ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் கிரெக் பார்க்லே தெரிவித்தார். இங்கிலாந்தில் அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையே 3 டெஸ்ட்…
View More கிரிக்கெட்டின் ஒரு பகுதியாக மட்டுமே டெஸ்ட் போட்டிகள் இருக்கும்: ஐசிசி தலைவர் எச்சரிக்கைஎனது இன்னொரு வீடாக சென்னையை கருதுகிறேன்-தோனி
எனது இன்னொரு வீடாக சென்னையைக் கருதுகிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 25ம் ஆண்டு (வெள்ளி விழா) நிகழ்வு சென்னை எம்ஆர்சி நகரில்…
View More எனது இன்னொரு வீடாக சென்னையை கருதுகிறேன்-தோனிகிரிக்கெட்: நெஞ்சில் பந்து விழுந்ததில் மாணவர் பலி
ராமநாதபுரம் அருகே கிரிக்கெட் விளையாடியபோது நெஞ்சில் பந்து விழுந்ததில் மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், வன்னிவயல் கிராமத்தைச் சேர்ந்த பழனிக்குமார் என்பவரது மகன் சுபாஷ்குமார் (11). இம்மாணவர் அங்குள்ள…
View More கிரிக்கெட்: நெஞ்சில் பந்து விழுந்ததில் மாணவர் பலிஅணியில் இடம் கிடைக்காத சோகம்: எல்லாம் மாறும் என கூறிய இளம் வீரர்!
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்ததும் அடுத்த மாதம் தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடவுள்ளது. ஜூன் மாதம் 9ம் தேதி முதல் 19ம் தேதி வரை 5 டி20 ஆட்டங்கள்…
View More அணியில் இடம் கிடைக்காத சோகம்: எல்லாம் மாறும் என கூறிய இளம் வீரர்!தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு: தமிழக வீரருக்கு வாய்ப்பு
அடுத்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுப் பயணமாக வரவுள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிரான இந்திய டி20 கிரிக்கெட் அணி வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது. இந்திய அணிக்கு கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக…
View More தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு: தமிழக வீரருக்கு வாய்ப்பு