ரோகித் சர்மா நாட்டின் முதன்மையான கிரிக்கெட் வீரர் என தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்தார். இந்தியா கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.…
View More இந்தியாவின் நம்பர் ஒன் கிரிக்கெட் வீரர் ரோகித்; சேத்தன் சர்மா புகழாரம்Cricket
ஐபிஎல் 2022: இன்று 2வது நாள் மெகா ஏலம்
15-வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் நேற்று தொடங்கியதையடுத்து, இன்று இரண்டாவது நாளாக நடைப்பெற உள்ளது. 15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி தொடங்குகிறது. இதில்…
View More ஐபிஎல் 2022: இன்று 2வது நாள் மெகா ஏலம்ஐபிஎல் மெகா ஏலம் 2022: இன்று தொடக்கம்
15-வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று தொடங்கவுள்ளது. 15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி தொடங்குகிறது. இதில் புதிதாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும்…
View More ஐபிஎல் மெகா ஏலம் 2022: இன்று தொடக்கம்INDVSWI: வெற்றியை தொடருமா இந்திய அணி?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி இலக்காக 238 ரன்களை இந்திய அணி நிர்ணயித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. கடந்த 6-ம் தேதி இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு முதலாவது ஒருநாள் போட்டி…
View More INDVSWI: வெற்றியை தொடருமா இந்திய அணி?இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் மோதும் 2வது ஒருநாள் போட்டி
இந்தியா வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட வெஸ்ட் இன்டீஸ் அணி…
View More இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் மோதும் 2வது ஒருநாள் போட்டி1000வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி
ஆயிரமாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்ற இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில்…
View More 1000வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றிஜூனியர் உலக கோப்பை இறுதிப்போட்டி: அபார பந்துவீச்சால் இந்தியா வெற்றி
19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி அசத்தியுள்ளனர். 14 வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வந்தது. அதில் ஆன்டிகுவாவில்…
View More ஜூனியர் உலக கோப்பை இறுதிப்போட்டி: அபார பந்துவீச்சால் இந்தியா வெற்றிதேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, சுயிங்கம் மென்று கொண்டிருந்த விராட் கோலி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, இந்திய வீரர் விராட் கோலி சுயிங்கம் மென்று கொண்டிருந்ததாக விமர்சனம் எழுந்துள்ளது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி போட்டி…
View More தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, சுயிங்கம் மென்று கொண்டிருந்த விராட் கோலிதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: இந்திய அணிக்கு 288 ரன்கள் இலக்கு
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 288 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. இதனைத்…
View More தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: இந்திய அணிக்கு 288 ரன்கள் இலக்குமுதல் ஆட்டத்திலேயே பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா – டி20 அட்டவணை வெளியீடு
2022 ஆம் ஆண்டின் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்தாண்டுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கிறது.…
View More முதல் ஆட்டத்திலேயே பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா – டி20 அட்டவணை வெளியீடு