சீன நகரம் ஒன்றில் ஒரே நாளில் 50 லட்சம் பேருக்க கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு முதலில் சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து தான் முதல் கொரோனா வைரஸ்…
View More சீனாவில் ஒரே நாளில் 50 லட்சம் பேருக்கு கொரோனா?covid 19
மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசிக்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் – மா.சுப்பிரமணியன்
மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசியை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளோம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங் உள்பட பல நாடுகளில் மீண்டும் கொரோனா தாக்கம்…
View More மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசிக்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் – மா.சுப்பிரமணியன்வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையங்களில் இன்று முதல் கொரோனா பரிசோதனை
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே இன்று முதல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் புதிய வகை உருமாறிய பிஎப்7 கொரோனா வேகமாகப் பரவி ருத்ர தாண்டவம்…
View More வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையங்களில் இன்று முதல் கொரோனா பரிசோதனைசுகாதார கட்டமைப்புகளைத் தயார் நிலையில் வைத்திருக்க மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அறிவுரை
சுகாதார கட்டமைப்புகளைபை தயார் நிலையில் வைத்திருக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார். சர்வதேச அளவில் உருமாற்றம் பெற்ற பி.எஃப்.7 கொரோனா பரவல் மற்றும் நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்…
View More சுகாதார கட்டமைப்புகளைத் தயார் நிலையில் வைத்திருக்க மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அறிவுரைமீண்டும் வேகமெடுத்துள்ள கொரோனா பரவல்; மூக்கு வழியாக செலுத்தும் மருத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்
உலகில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் மூக்கு வழியாக செலுத்தும் மருத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து…
View More மீண்டும் வேகமெடுத்துள்ள கொரோனா பரவல்; மூக்கு வழியாக செலுத்தும் மருத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்எந்த முறையில் கொரோனா வந்தாலும் எதிர்கொள்ள திட்டம் உள்ளது -அமைச்சர் சேகர்பாபு
எந்த முறையில் கொரோனா வந்தாலும் எதிர்கொள்ளும் தடுக்கும் திட்டம் தமிழக அரசிடம் உள்ளது என அமைச்சர் சேகர்பாபு பேசியுள்ளார். வடசென்னை சாத்தாங்காடு பகுதியில் அமைந்துள்ள இரும்பு (ஸ்டீல் யாட்) பகுதியை ஆய்வு செய்ய அமைச்சர்…
View More எந்த முறையில் கொரோனா வந்தாலும் எதிர்கொள்ள திட்டம் உள்ளது -அமைச்சர் சேகர்பாபுபொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்- பிரதமர் மோடி அறிவுரை
இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவலை தடுக்க பொதுஇடங்களில் மக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் தற்போது கொரோனா பரவல்…
View More பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்- பிரதமர் மோடி அறிவுரைபுதிய வகை கொரோனா; மக்கள் அச்சப்பட தேவையில்லை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் உருமாறிய புதிய வகை கொரோனா இதுவரை இல்லை. மக்களுக்கு தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம். எத்தகைய பாதிப்பையும் எதிர்கொண்டு மக்களை பாதுகாக்க அரசு தயார் நிலையில் உள்ளது என தெரிவித்தார். அமெரிக்கா, ஜப்பான்,…
View More புதிய வகை கொரோனா; மக்கள் அச்சப்பட தேவையில்லை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கொரோனா இன்னும் முடியவில்லை; மாநிலங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்- மத்திய அமைச்சர்
கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே மாநில அரசுகள் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். ஜப்பான், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் மீண்டும்…
View More கொரோனா இன்னும் முடியவில்லை; மாநிலங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்- மத்திய அமைச்சர்தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கண்காணிக்கப்பட்டு வருகிறது- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஜப்பான், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்…
View More தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கண்காணிக்கப்பட்டு வருகிறது- அமைச்சர் மா.சுப்பிரமணியன்