எந்த முறையில் கொரோனா வந்தாலும் எதிர்கொள்ள திட்டம் உள்ளது -அமைச்சர் சேகர்பாபு
எந்த முறையில் கொரோனா வந்தாலும் எதிர்கொள்ளும் தடுக்கும் திட்டம் தமிழக அரசிடம் உள்ளது என அமைச்சர் சேகர்பாபு பேசியுள்ளார். வடசென்னை சாத்தாங்காடு பகுதியில் அமைந்துள்ள இரும்பு (ஸ்டீல் யாட்) பகுதியை ஆய்வு செய்ய அமைச்சர்...