பொதுமக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா விதிகளை மீறுவோரிடம் நாள்தோறும் 10 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.சென்னை ரிப்பன் மாளிகையில்,…
View More கொரோனா விதிகளை மீறுவோரிடம் நாள்தோறும் 10 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் இலக்கு: சென்னை மாநகராட்சிCorona
கோயம்பேடு சில்லறை வியாபாரிகள் நடத்திவந்த போராட்டம் தற்காலிக வாபஸ்!
கோயம்பேடு சில்லறை வியாபாரிகள் நடத்திவந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், கோயம்பேட்டில் சில்லறை வியாபாரத்திற்கு, தமிழக அரசு தடை விதிப்பதாக அறிவிப்பு வெளியானது.…
View More கோயம்பேடு சில்லறை வியாபாரிகள் நடத்திவந்த போராட்டம் தற்காலிக வாபஸ்!தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்!
கொரோனா பரவல் எதிரொலியாக இன்று முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வரும் 30ம் தேதி வரை தளர்வின்றி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் திருவிழாக்கள்…
View More தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்!தமிழகத்தில் 5 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு..
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போது இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை…
View More தமிழகத்தில் 5 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு..வீடுதோறும் காய்ச்சல் கண்காணிப்பு பணி திவீரப்படுத்தப்படும்: சென்னை ஆணையர் பிரகாஷ்
சென்னை மாநகராட்சியில் மீண்டும் வீடுதோறும் காய்ச்சல் கண்காணிப்பு பணி திவீரப்படுத்தப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். இதுகுறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “சென்னையில்…
View More வீடுதோறும் காய்ச்சல் கண்காணிப்பு பணி திவீரப்படுத்தப்படும்: சென்னை ஆணையர் பிரகாஷ்கொரோனாவை எதிர்த்து போராடுவதில் கவனம் செலுத்துவோம்: பிரதமர் மோடி
முக கவசம் அணிவது, கைகளை சுத்தமாக வைத்திருப்பது உள்ளிட்ட கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் விழிப்புணர்வுடன் இருக்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ஆம்…
View More கொரோனாவை எதிர்த்து போராடுவதில் கவனம் செலுத்துவோம்: பிரதமர் மோடி11 மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை!
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையெடுத்து 11 மாநில சுகாதார அமைச்சர்களுடன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை நடத்தினார். மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா,…
View More 11 மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை!கொரோனா பரவல்: மூன்று மாநிலங்களில் மத்திய குழு ஆய்வு!
நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிவேகமாக பரவி வரும் நிலையில் மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் கொரோனா பரவல் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு செல்லவுள்ளது. நாடு முழுவதும்…
View More கொரோனா பரவல்: மூன்று மாநிலங்களில் மத்திய குழு ஆய்வு!கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் நல்லகண்ணு!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா அறிகுறிகளுடன் சென்னை…
View More கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் நல்லகண்ணு!திமுக எம்.பி கனிமொழி குணமடைய அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்து!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள திமுக எம்பி கனிமொழி, விரைவில் குணமடைய அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டிருந்த திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து…
View More திமுக எம்.பி கனிமொழி குணமடைய அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்து!