புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர் கீதாஞ்சலிஸ்ரீக்கு வைரமுத்து ட்விட்டரில் வாழ்த்து

உலகப் புகழ்பெற்ற விருதான புக்கர் விருதை முதல்முறையாக இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ பெற்றுள்ளதையடுத்து, கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆங்கிலத்தில் எழுதப்படும் சிறந்த புதினத்திற்கு ஆண்டுதோறும் புக்கர் பரிசு வழங்கப்படுகிறது.…

View More புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர் கீதாஞ்சலிஸ்ரீக்கு வைரமுத்து ட்விட்டரில் வாழ்த்து