சட்டமன்றத்தில் முதலமைச்சரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு…!

சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜயின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

View More சட்டமன்றத்தில் முதலமைச்சரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு…!

மக்கள் பணி செய்யும் அளவிற்கு மக்கள் பணத்தை திருட தெரியாது – முதலமைச்சர் விஜய்…!

மக்கள் பணி செய்யும் அளவிற்கு மக்கள் பணத்தை திருட தெரியாது என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார்.

View More மக்கள் பணி செய்யும் அளவிற்கு மக்கள் பணத்தை திருட தெரியாது – முதலமைச்சர் விஜய்…!

முதலமைச்சர் விஜய்க்கு நடிகை சமந்தா பிறந்த நாள் வாழ்த்து…!

முதலமைச்சர் விஜய்க்கு நடிகை சமந்தா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More முதலமைச்சர் விஜய்க்கு நடிகை சமந்தா பிறந்த நாள் வாழ்த்து…!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் உதவி எண் அறிவிப்பு…!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் பிரத்யேக உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

View More சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் உதவி எண் அறிவிப்பு…!

நான் முதல்வன் திட்டத்தை முடக்கும் முயற்சியா …? – சட்டமன்றத்தில் உதயநிதி கேள்வி…!

நான் முதல்வன் திட்டத்தை கைவிடுவது ஏன் என முதலமைச்சர் விஜய் பதில் செல்ல வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More நான் முதல்வன் திட்டத்தை முடக்கும் முயற்சியா …? – சட்டமன்றத்தில் உதயநிதி கேள்வி…!

‘முதலமைச்சர் விஜய் பிறந்தநாள்’ – தலைவர்கள் வாழ்த்து!

முதலமைச்சர் விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

View More ‘முதலமைச்சர் விஜய் பிறந்தநாள்’ – தலைவர்கள் வாழ்த்து!

“மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது பாராட்டுக்குறியது”- கமல் ஹாசன்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதற்கு மநீம தலைவர் கமல் ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

View More “மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது பாராட்டுக்குறியது”- கமல் ஹாசன்

ஒரு மனதாக நிறைவேறிய மேகதாது அணை தீர்மானம்… உதயநிதியின் கோரிக்கை ஏற்பு…!

தமிழ் நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த மேகதாது அணை தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.

View More ஒரு மனதாக நிறைவேறிய மேகதாது அணை தீர்மானம்… உதயநிதியின் கோரிக்கை ஏற்பு…!

மேகதாது அணை தீர்மானம்: தமிழ்நாடு அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் திமுக துணை நிற்கும் – உதயநிதி ஸ்டாலின்…!

முதலமைச்சர் விஜய் கொண்டுவந்துள்ள மேகதாது அணை எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரிப்பதாக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More மேகதாது அணை தீர்மானம்: தமிழ்நாடு அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் திமுக துணை நிற்கும் – உதயநிதி ஸ்டாலின்…!

மேகதாது தீர்மானம்: காங்கிரஸ், விசிக, மஜக, உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு…!

தமிழ் நாடு சட்டமன்றத்தில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் விஜய் முன்மொழிந்துள்ள தீர்மானத்திற்கு காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.

View More மேகதாது தீர்மானம்: காங்கிரஸ், விசிக, மஜக, உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு…!