கடந்த 5 ஆண்டுளாக மின் உற்பத்தி செய்யாததும், காற்றும், மழையும் சரியாக இல்லாததுமே மின்வெட்டுக்கு காரணம் என ஆதவ் அர்ஜுணா தெரிவித்துள்ளார்.
View More “மின்வெட்டுக்கு காரணம் காத்து, மழை, வானிலைதான்!” – அமைச்சர் ஆதவ் அர்ஜுணா#powercut
“வாரக்கணக்கில் நீடிக்கும் மின்வெட்டை போக்க நடவடிக்கை தேவை!” – அன்புமணி
மின்வெட்டால் மக்கள் படும் அவதிகளை உணர்ந்து உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமனி வலியுறுத்தியுள்ளார்.
View More “வாரக்கணக்கில் நீடிக்கும் மின்வெட்டை போக்க நடவடிக்கை தேவை!” – அன்புமணி“தொடர் மின்வெட்டால் அல்லல்படும் தமிழக மக்கள்!” – நயினார் நாகேந்திரன்
தவெக அரசு மெத்தனப் போக்கை விடுத்துப் போர்க்கால அடிப்படையில் மின் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “தொடர் மின்வெட்டால் அல்லல்படும் தமிழக மக்கள்!” – நயினார் நாகேந்திரன்“தொடர் மின் வெட்டு மற்றும் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்!” – பிரேமலதா விஜயகாந்த்
தமிழ்நாட்டில் தொடர்ச்சியான மின் வெட்டு மற்றும் மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
View More “தொடர் மின் வெட்டு மற்றும் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்!” – பிரேமலதா விஜயகாந்த்மின் கட்டமைப்பை மேம்படுத்த 231 புதிய துணை மின் நிலையங்கள் – முதலமைச்சர் விஜய் உத்தரவு…!
தமிழ் நாட்டில் மின் விநியோக கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 15,032 கோடி மதிப்பில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
View More மின் கட்டமைப்பை மேம்படுத்த 231 புதிய துணை மின் நிலையங்கள் – முதலமைச்சர் விஜய் உத்தரவு…!மின்வெட்டு : தினம் ஒரு Conspiracy theory கூறும் அமைச்சர் – செந்தில் பாலாஜி விமர்சனம்…!
மின்வெட்டு தொடர்பாக அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தினம் ஒரு Conspiracy theory கூறுவதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
View More மின்வெட்டு : தினம் ஒரு Conspiracy theory கூறும் அமைச்சர் – செந்தில் பாலாஜி விமர்சனம்…!