டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் விஜய்

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 383 உதவி பொறியாளர்கள், 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணை வழங்கினார்.

View More டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் விஜய்

தொடக்க விழாவிற்காக சென்னையில் காத்திருக்கும் 300 அரசுப் பேருந்துகள் : அரசிற்கு அன்புமணி அறிவுறுத்தல்…!

தொடக்க விழாவுக்காக சென்னை கொண்டு வரப்பட்ட 300 அரசுப் பேருந்துகள் எந்தப் பயன்பாடும் இல்லாமல் மூன்றாவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

View More தொடக்க விழாவிற்காக சென்னையில் காத்திருக்கும் 300 அரசுப் பேருந்துகள் : அரசிற்கு அன்புமணி அறிவுறுத்தல்…!

‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ – தமிழ்நாடு அரசு புதிய அரசாணை….!

அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

View More ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ – தமிழ்நாடு அரசு புதிய அரசாணை….!

கத்தார் தீ விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் நிதி அறிவிப்பு…!

கத்தார் நாட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More கத்தார் தீ விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் நிதி அறிவிப்பு…!

சட்டமன்றத்தில் SORRY கேட்ட முதலமைச்சர் விஜய் – காரணம் என்ன…?

தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் இன்று சட்டபேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாதியின் பெயரை குறிப்பிட்டு பேசினார்.

View More சட்டமன்றத்தில் SORRY கேட்ட முதலமைச்சர் விஜய் – காரணம் என்ன…?

“பதிலுரை என்ற பெயரில் acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்” – உதயநிதி ஸ்டாலின்

முதலமைச்சர் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

View More “பதிலுரை என்ற பெயரில் acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்” – உதயநிதி ஸ்டாலின்

மின்துறை குறித்து நாளை மறுநாள் வெள்ளை அறிக்கை – அமைச்சர் நிர்மல் குமார்…!

மின்துறை குறித்த வெள்ளை அறிக்கை வரும் வியாழக்கிழமை வெளியிடப்படும் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

View More மின்துறை குறித்து நாளை மறுநாள் வெள்ளை அறிக்கை – அமைச்சர் நிர்மல் குமார்…!

சட்டமன்றத்தில் மு.க. ஸ்டாலின் போல ACTION செய்த முதலமைச்சர் விஜய்…!

சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போல ஆக்சன் செய்து காட்டினார்.

View More சட்டமன்றத்தில் மு.க. ஸ்டாலின் போல ACTION செய்த முதலமைச்சர் விஜய்…!

சட்டமன்றத்தில் முதலமைச்சரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு…!

சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜயின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

View More சட்டமன்றத்தில் முதலமைச்சரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு…!

மக்கள் பணி செய்யும் அளவிற்கு மக்கள் பணத்தை திருட தெரியாது – முதலமைச்சர் விஜய்…!

மக்கள் பணி செய்யும் அளவிற்கு மக்கள் பணத்தை திருட தெரியாது என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார்.

View More மக்கள் பணி செய்யும் அளவிற்கு மக்கள் பணத்தை திருட தெரியாது – முதலமைச்சர் விஜய்…!