“உயிரே போனாலும் போக மாட்டோம்!” – தூய்மைப் பணியாளர்கள் திட்டவட்டம்!

வேலைநிறுத்ததை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு கூறி இருந்த நிலையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தொடர்வோம் என தெரிவித்துள்ளனர்.

View More “உயிரே போனாலும் போக மாட்டோம்!” – தூய்மைப் பணியாளர்கள் திட்டவட்டம்!

’11வது நாளாக தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்’

பணிநிரந்தரம் கோரி தூய்மைப் பணியாளர்கள் நடத்திவரும் போராட்டம் 11 நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.

View More ’11வது நாளாக தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்’

”எதிர்க்கட்சித் தலைவர் வயிற்றெரிச்சலில் பேசி வருகிறார்”- டி.ஆர்.பி.ராஜா கடும் விமர்சனம்!

சமீபத்தில் வெளியான மத்திய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என  குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை சுட்டிகாட்டிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்,  இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய அரசு தமிழ் நாடு…

View More ”எதிர்க்கட்சித் தலைவர் வயிற்றெரிச்சலில் பேசி வருகிறார்”- டி.ஆர்.பி.ராஜா கடும் விமர்சனம்!

”குப்பைகளால் வீசும் துர்நாற்றம், கோட்டைக்கு வந்தடையவில்லையா.?”- நயினார் நாகேந்திரன் கேள்வி!

பணி நிரந்திரம் கோரி போராடும் தூய்மைபணித் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிமடுக்கவில்லை என தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

View More ”குப்பைகளால் வீசும் துர்நாற்றம், கோட்டைக்கு வந்தடையவில்லையா.?”- நயினார் நாகேந்திரன் கேள்வி!

”கலைஞரின் மிக உயர்ந்த படைப்பு என்பது அவரது இரத்தப் படைப்பே”- செல்வபெருந்தகை பதிவு

கலைஞரின் மிக உயர்ந்த படைப்பு என்பது அவரது இரத்தப் படைப்பே என தமிழ் நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வபெருந்தகை பதிவிட்டுள்ளார்.

View More ”கலைஞரின் மிக உயர்ந்த படைப்பு என்பது அவரது இரத்தப் படைப்பே”- செல்வபெருந்தகை பதிவு

”தமிழகத்தின் நரகமாக மாறி வருகிறதா காவல் நிலையங்கள்?”- டிடிவி. தினகரன்!

தமிழகத்தின் காவல் நிலையங்கள் நரகமாக மாறி வருகிறதா? என ஆமமுக பொதுசெயலாளர் டிடிவி. தினகரன் கேள்விஎழுப்பியுள்ளார்.

View More ”தமிழகத்தின் நரகமாக மாறி வருகிறதா காவல் நிலையங்கள்?”- டிடிவி. தினகரன்!

’முதல்வர் – கூட்டணி தலைவர்கள் சந்திப்பு’ : ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தல்!

சாதிய ஆணவப் படுகொலைகள் தொடராமலிருக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் கூட்டணி கட்சித்தலைவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்தினர்

View More ’முதல்வர் – கூட்டணி தலைவர்கள் சந்திப்பு’ : ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தல்!

“இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய ஒரே அரசு” – முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!

தமிழ் நாடு முதலைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவிலேயே தமிழ் நாடு அரசு தான் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய அரசு என பெருமிதம் தெரிவித்துள்ளர்.

View More “இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய ஒரே அரசு” – முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!

மீண்டும் ஒரு தமிழ்க் கனவு – இளைஞர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு!

தனது x தளப் பதிவின் மூலம் இளைஞர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

View More மீண்டும் ஒரு தமிழ்க் கனவு – இளைஞர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு!

”மின் வாகன உற்பத்தியின் தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது”- முதல்வர் பெருமிதம்!

தூத்துக்குடியில் அமைந்துள்ள வின்ஃபாஸ்ட் கார் தொழிற்சாலையி தொடக்க விழாவில் பேசிய முதலைச்சர் முக.ஸ்டாலின் மின் வாகன உற்பத்தியின் தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

View More ”மின் வாகன உற்பத்தியின் தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது”- முதல்வர் பெருமிதம்!