’வர்த்தகத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’- பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

அமெரிக்க வரி உயர்வால் தமிழக பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்து வர்த்தகத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

View More ’வர்த்தகத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’- பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

’அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்த நாள்’- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More ’அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்த நாள்’- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

இல.கணேசன் மறைவு – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

நாகாலாந்து மாநில ஆளுநராகப் பதவி வகித்து வந்த இல.கணேசன் மறைவையொட்டி பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

View More இல.கணேசன் மறைவு – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

இல.கணேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

மறைந்த இல.கணேசன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

View More இல.கணேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

ரூ.1,937.76 கோடி முதலீட்டு திட்டங்களுக்குத் அமைச்சரவை ஒப்புதல்!

அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.1,937.76 கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

View More ரூ.1,937.76 கோடி முதலீட்டு திட்டங்களுக்குத் அமைச்சரவை ஒப்புதல்!

சுதந்திர தின தேநீர் விருந்து – ஆளுநர் அழைப்பை புறக்கணித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

ஆளுநர் ரவியின் தேநீர் விருந்து அழைப்பை முதலமைச்சர் ஸ்டாலின் புறக்கணித்துள்ளார் இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More சுதந்திர தின தேநீர் விருந்து – ஆளுநர் அழைப்பை புறக்கணித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது.

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்!

”அதிமுகவின் திட்டங்களை திமுக பெயர் மாற்றி விளம்பரம் தேடி வருகிறது”- பழனிசாமி விமர்சனம்!

திமுக புதிய திட்டங்கள் எதுவும் கொண்டுவரவில்லை என்றும் அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக பெயர் மாற்றி விளம்பரம் தேடி வருகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.

View More ”அதிமுகவின் திட்டங்களை திமுக பெயர் மாற்றி விளம்பரம் தேடி வருகிறது”- பழனிசாமி விமர்சனம்!

”ஸ்டாலின் ஆட்சி கல்வித் துறையை சீரழித்துவிட்டது”- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

கல்வித் துறையை முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி சீரழித்துவிட்டதாக அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More ”ஸ்டாலின் ஆட்சி கல்வித் துறையை சீரழித்துவிட்டது”- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

“வரி மேல் வரி போட்டு மக்களை வதைக்கிறது திமுக அரசு”- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

திமுக அரசு வரி மேல் வரி போட்டு மக்களை வதைப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

View More “வரி மேல் வரி போட்டு மக்களை வதைக்கிறது திமுக அரசு”- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!