பெட்ரோல் வரியை குறைக்காவிட்டால் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்பதா? என தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி.டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் பேசிய பேச்சு மிக முக்கியமானது. இது, மறைமுகமாக மாநில உரிமைகள் பற்றிய…
View More மாநில உரிமைகளை கைவிட்ட மாநில கட்சிகள்CM MK Stalin
அசெம்பளி முடிவடைந்தவுடன் அதிகாரிகள் டிரான்ஸ்பர் ?
சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவடைந்தவுடன் மே 13ஆம் தேதியன்று பல்வேறுத்துறை செயலாளர்கள் பணியிட மாற்றம் வெளியாகக்கூடும் என்ற தகவல் கசிந்துள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக முக ஸ்டாலின் பதவியேற்று மே மாதத்துடன் ஓராண்டு நிறைவடைய உள்ளது. கடந்த…
View More அசெம்பளி முடிவடைந்தவுடன் அதிகாரிகள் டிரான்ஸ்பர் ?துணை வேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதா?
புதிய உலகச் சூழலில் இந்தியாவின் பங்கு என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உதகையில் நடத்தி முடித்திருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மீறி செயல்படும் வகையில் ஆளுநர் நடவடிக்கை…
View More துணை வேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதா?நிலக்கரி வேண்டும்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
மின் உற்பத்தி நிலையங்களுக்குப் போதுமான அளவு நிலக்கரி கிடைப்பதற்கு உதவிடுமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக மின்வெட்டு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.…
View More நிலக்கரி வேண்டும்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்நுழைவுத் தேர்வின் அரசியல்
நுழைவுத் தேர்வு என்ற பெயரில் இந்தியாவில் நடக்கும் சந்தை அரசியலை இந்த கட்டுரை விரிவாக ஆய்வு செய்கிறது. பொது நுழைவுத்தேர்வு எனும் அரக்கன்: நீட் தேர்வைத் தொடர்ந்து க்யூட் தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்தி…
View More நுழைவுத் தேர்வின் அரசியல்மாநிலங்களுக்கு அதிகாரம்: கேரளாவில் முழங்கிய முதலமைச்சர்
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு மக்களை மத்திய அரசு பழிவாங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கேரள மாநிலம் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது அகில இந்திய மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில்…
View More மாநிலங்களுக்கு அதிகாரம்: கேரளாவில் முழங்கிய முதலமைச்சர்இலங்கை தமிழர்களுக்கு உதவி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட…
View More இலங்கை தமிழர்களுக்கு உதவி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்முதலமைச்சர் தனது திறமையின்மையை மறைக்கப் பார்க்கிறாரா? – இபிஎஸ் விமர்சனம்
சமூக நீதி கூட்டமைப்பு என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது திறமையின்மையை மறைக்கப் பார்க்கிறாரா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வு…
View More முதலமைச்சர் தனது திறமையின்மையை மறைக்கப் பார்க்கிறாரா? – இபிஎஸ் விமர்சனம்துப்பாக்கிச் சுடும் மையங்கள் குறித்து ஆய்வு-ஓபிஎஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து துப்பாக்கிச் சுடும் மையங்கள் மக்களுக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாமல் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து…
View More துப்பாக்கிச் சுடும் மையங்கள் குறித்து ஆய்வு-ஓபிஎஸ் வலியுறுத்தல்தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை அறிவித்தார் முதலமைச்சர்
2021ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணா விருது- நாஞ்சில் சம்பத் மகாகவி பாரதியார் விருது – பாரதி கிருஷ்ணகுமார் பாவேந்தர் பாரதிதாசன் விருது – புலவர் செந்தலை…
View More தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை அறிவித்தார் முதலமைச்சர்