மீனவர்களின் படகுகள் ஏலம்; பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை இலங்கையிலிருந்து மீட்பதற்கு மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இந்திய –…

View More மீனவர்களின் படகுகள் ஏலம்; பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

ஜன.14 பொங்கல் விடுமுறை; முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்றது கேரள அரசு

கேரளாவில் ஜன.14ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்க வேண்டுமென அம்மாநில முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையையடுத்து ஜன.14 அரசு விடுமுறை என கேரள அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு…

View More ஜன.14 பொங்கல் விடுமுறை; முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்றது கேரள அரசு

அதிமுகவின் திட்டங்களை தனதாக்கிக்கொள்வதாக திமுக மீது ஈபிஎஸ் குற்றச்சாட்டு

அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக தனதாக்கிக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாடியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அதிமுகவின் 30 வருட ஆட்சிக் காலத்தில், தமிழக மக்களின்…

View More அதிமுகவின் திட்டங்களை தனதாக்கிக்கொள்வதாக திமுக மீது ஈபிஎஸ் குற்றச்சாட்டு

2030க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி – முதலமைச்சர்

2030க்குள் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 1 டிரில்லியன் டாலர் அளவிற்கு வளர வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்தை வகுத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் உற்பத்தி பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்காக புதிய…

View More 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி – முதலமைச்சர்

முன் களப்பணியாளார்களுக்கு பூஸ்டர் டோஸ்; முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் இன்று சுமார் 4 லட்சம் பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் கடந்த டிச.25ம் தேதி ஒருநாள் தொற்று பாதிப்பு எண்ணிக்கை…

View More முன் களப்பணியாளார்களுக்கு பூஸ்டர் டோஸ்; முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பொங்கல் விழாவை முன்னிட்டு அரிசி அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டு…

View More அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

நீட் தேர்வு; இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவதில் எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து…

View More நீட் தேர்வு; இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

ஒபிசி பிரிவினருக்கான 27% இடஒதுக்கீடு: திமுக, தமிழ்நாட்டுக்கு கிடைத்த வெற்றி-முதலமைச்சர்

“இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு, சமூகநீதியின்பால் பற்றுகொண்ட தி.மு.கழகத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மிக முக்கியமான வெற்றி!” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து…

View More ஒபிசி பிரிவினருக்கான 27% இடஒதுக்கீடு: திமுக, தமிழ்நாட்டுக்கு கிடைத்த வெற்றி-முதலமைச்சர்

அம்மா மினி கிளினிக்; பழிவாங்கும் நோக்கம் இல்லை-முதலமைச்சர்

அம்மா மினி கிளினிக் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் தான் மூடப்பட்டதாகவும், பழிவாங்கும் நோக்கத்துடன் அல்ல எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2022ம் ஆண்டின் முதல் சட்டப் பேரவை கூட்டத் தொடர் புதன்…

View More அம்மா மினி கிளினிக்; பழிவாங்கும் நோக்கம் இல்லை-முதலமைச்சர்

ஸ்மார்ட் சிட்டி திட்டம்: விரிவான விசாரணைக்கு குழு – முதலமைச்சர்

ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைக்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். 2022ம் ஆண்டின் முதல் சட்டப் பேரவை கூட்டத் தொடர் புதன் கிழமை ஆளுநர் உரையுடன் தொடங்கியது.…

View More ஸ்மார்ட் சிட்டி திட்டம்: விரிவான விசாரணைக்கு குழு – முதலமைச்சர்