சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக சென்னையில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
View More கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு | சென்னை டூ மதுரை நாளை சிறப்பு ரயில் இயக்கம்.. எங்கிருந்து எப்போது புறப்படும்?madurai meenakshi temple
மஹா சிவராத்திரி-மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி
மீனாட்சி அம்மன் கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு இரவு முழுவதும் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்ய அனுமதி அளித்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் மஹா சிவராத்திரி உற்சவத்திற்காக…
View More மஹா சிவராத்திரி-மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதிகோலாகலமாக நடைபெற்ற மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
மதுரை சித்திரைத் திருவிழாவில் இன்று காலை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மீனாட்சி –…
View More கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்மீனாட்சி அம்மனுக்கு முடிசூட்டப்படும் பட்டாபிஷேக விழா
மதுரை சித்திரை திருவிழாவின் 8 ஆம் நாள் திருநாளான நேற்று, மதுரையின் அரசியாக மீனாட்சி அம்மனுக்கு முடிசூட்டப்படும் பட்டாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. மதுரை சித்திரைத் திருவிழாவின் மிக முக்கிய விழாக்களில் ஒன்றான பட்டாபிஷேக…
View More மீனாட்சி அம்மனுக்கு முடிசூட்டப்படும் பட்டாபிஷேக விழாமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வரலாறு
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. திருக்கல்யாண வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம். மன்னன் மலயத்துவச பாண்டியன்…
View More மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வரலாறுபோலி சான்றிதழ் வழங்கிய ஊழியர்களுக்கு மதுரை மீனாட்சி கோயில் நோட்டீஸ்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 10 பேருக்கு விளக்கம் கேட்டு கோயில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பணியாற்றிவரும் காமாட்சி என்பவர் போலியான…
View More போலி சான்றிதழ் வழங்கிய ஊழியர்களுக்கு மதுரை மீனாட்சி கோயில் நோட்டீஸ்பக்தர்களின்றி நடைபெறும் மீனாட்சியம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி!
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பால் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி முதல், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும், இரவு 10 மணி முதல்…
View More பக்தர்களின்றி நடைபெறும் மீனாட்சியம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி!மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் இணையத்தில் நேரடி ஒளிபரப்பு
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், வரும் 24ஆம் தேதி நடைபெறவுள்ள திருகல்யாண நிகழ்ச்சி இணையதளம் வாயிலாக நேரலை செய்யப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா, கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.…
View More மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் இணையத்தில் நேரடி ஒளிபரப்பு