குஜராத் | சண்டிபுரா வைரஸ் பாதிப்பால் 4 வயது சிறுமி பலி!

குஜராத் மாநிலத்தில் ‘சண்டிபுரா’ வைரஸ் பாதிப்பால் 4 வயது சிறுமி உயிரிழந்ததாக, தேசிய வைராலஜி நிறுவனம் (என்ஐவி) உறுதிசெய்துள்ளது. குஜராத்தின் சபர்கந்தா, ஆரவல்லி, மஹிசாகர், ராஜ்கோட் உள்ளிட்ட மாவட்டங்களில் சண்டிபுரா வைரஸ் பரவி வருகிறது.…

View More குஜராத் | சண்டிபுரா வைரஸ் பாதிப்பால் 4 வயது சிறுமி பலி!