பாமக தலைவர் அன்புமணிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை!

சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்புமணி ராமதாஸுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

View More பாமக தலைவர் அன்புமணிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை!

மதியம் 1 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் இன்று மதியம் 1 மணி வரை 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More மதியம் 1 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

GOLD PRICE | தங்கம் விலை அதிரடி உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 அதிகரித்துள்ளது.

View More GOLD PRICE | தங்கம் விலை அதிரடி உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?

இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

வடகிழக்கு பருவமழை – கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

ரிப்பன் மாளிகையில் உள்ள அவசர கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

View More வடகிழக்கு பருவமழை – கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

சென்னையில் மேக வெடிப்புகள் அதிகரிக்கலாம் : வெள்ளத்தடுப்பு பணிகளை மேம்படுத்த வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

சென்னையின் வெள்ளத்தடுப்பு மற்றும் மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை அரசு மேம்படுத்த வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More சென்னையில் மேக வெடிப்புகள் அதிகரிக்கலாம் : வெள்ளத்தடுப்பு பணிகளை மேம்படுத்த வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

சென்னைக்கு ரெட் அலர்ட் – வானிலை மையம் அறிவிப்பு!

சென்னையில் இன்று அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

View More சென்னைக்கு ரெட் அலர்ட் – வானிலை மையம் அறிவிப்பு!

“சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து சீரானது” – தமிழக அரசு!

சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர்த் தேக்கமின்றி சீரான போக்குவரத்து நடைபெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

View More “சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து சீரானது” – தமிழக அரசு!

ஆயுத பூஜை, விஜயதசமி – இரண்டு நாட்களுக்கு மெட்ரோ ரயில் அட்டவணையில் மாற்றம்!

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய இரு நாட்களில் மெட்ரோ ரயில் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

View More ஆயுத பூஜை, விஜயதசமி – இரண்டு நாட்களுக்கு மெட்ரோ ரயில் அட்டவணையில் மாற்றம்!

ஒரு நாள் இரவு மழைக்கே வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை : என்ன செய்யப் போகிறது தவெக அரசு – டிடிவி தினகரன் கேள்வி?

ஒருநாள் இரவு மழைக்கே சென்னை மாநகரமே முழுமையாகத் தத்தளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More ஒரு நாள் இரவு மழைக்கே வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை : என்ன செய்யப் போகிறது தவெக அரசு – டிடிவி தினகரன் கேள்வி?