தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழை பொழிகிறது. இதனிடையே சென்னையில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து பல இடங்களில் மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல ஓடியது.
இதனிடையே சென்னையில் இன்று அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கனமழையை எதிர்கொள்ள தமிழக அரசு போதிய முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை மற்றும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் போன்றோர் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கு முதல் அமைச்சர் விஜய் நேரில் வருகை தந்துள்ளார். அங்கு அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மையம் – அவசர கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் துரிதமாக செயல்பட அதிகாரிகளுக்கு விஜய் அறிவுறுதல்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து பொறுப்பு அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய், மழைபாதிப்பை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கபடுகிறது.




