துருக்கிய நிறுவனத்தின் ஏர்போர்ட் சேவைகள் ரத்து – பாதுகாப்பு நலன் கருதி மத்திய அரசு நடவடிக்கை!

துருக்கியைச் சேர்ந்த செலிபி ஏர்போர்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் ஏர்போர்ட் சேவைகளை பாதுகாப்பு கருதி மத்திய அரசு உடனடியாக ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

View More துருக்கிய நிறுவனத்தின் ஏர்போர்ட் சேவைகள் ரத்து – பாதுகாப்பு நலன் கருதி மத்திய அரசு நடவடிக்கை!

பாகிஸ்தான் படங்கள் காட்சிப்படுத்துவதை நிறுத்துமாறு OTT தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!

பாகிஸ்தான் படங்கள் காட்சிப்படுத்துவதை நிறுத்துமாறு OTT தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

View More பாகிஸ்தான் படங்கள் காட்சிப்படுத்துவதை நிறுத்துமாறு OTT தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!

பாகிஸ்தான் தாக்குதலில் பலியான 16 பொதுமக்கள் – பதிலடிக்கு ரெடியான இந்தியா!

பாகிஸ்தான் தாக்குதலில் 16 பொதுமக்கள் பலியான நிலையில், பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

View More பாகிஸ்தான் தாக்குதலில் பலியான 16 பொதுமக்கள் – பதிலடிக்கு ரெடியான இந்தியா!

நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகை – தமிழ்நாட்டில் நடைபெறும் இடங்களின் பட்டியல் வெளியீடு!

தமிழ்நாட்டில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் இடங்களில் பட்டியல் வெளியாகியுள்ளது.

View More நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகை – தமிழ்நாட்டில் நடைபெறும் இடங்களின் பட்டியல் வெளியீடு!

ரூ.2000-க்கு மேல் UPI பணபரிமாற்றம் செய்தால் GST வரியா? – மத்திய அரசு விளக்கம்!

ரூ.2000-க்கு மேல் UPI பணபரிமாற்றம் செய்தால் GST வரி விதிக்கபரிசீலித்து வருவதாகக் கூறப்படுவது முற்றிலும் தவறானது என மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

View More ரூ.2000-க்கு மேல் UPI பணபரிமாற்றம் செய்தால் GST வரியா? – மத்திய அரசு விளக்கம்!

வக்ஃபு திருத்த சட்டம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!

வக்ஃபு திருத்த சட்டம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

View More வக்ஃபு திருத்த சட்டம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!

நூறு நாள் வேலைத் திட்டதிற்கான நிதி மறுப்பு – மத்திய அரசுக்கு எதிராக திமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடியை மத்திய அரசு தர மறுப்பதாக கூறி திமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

View More நூறு நாள் வேலைத் திட்டதிற்கான நிதி மறுப்பு – மத்திய அரசுக்கு எதிராக திமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

“மேகதாது அணை ஆயத்தப்பணிகளை தடுக்காமல் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப்பார்ப்பது கண்டிக்கத்தக்கது” – ராமதாஸ் அறிக்கை!

மேகதாது அணை ஆயத்தப்பணிகளை தடுக்காமல் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப்பார்ப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

View More “மேகதாது அணை ஆயத்தப்பணிகளை தடுக்காமல் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப்பார்ப்பது கண்டிக்கத்தக்கது” – ராமதாஸ் அறிக்கை!

“மத்திய அரசு நியாயமாகச் செயல்பட வேண்டும்” – நிதி பகிர்வு குறைக்கப்படுவது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவு!

மாநிலங்களுக்கான நிதி பகிர்வு குறைப்பதாக வெளியான செய்திக்கு மத்திய அரசு நியாயமாகச் செயல்பட வேண்டும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

View More “மத்திய அரசு நியாயமாகச் செயல்பட வேண்டும்” – நிதி பகிர்வு குறைக்கப்படுவது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவு!

“மத்திய அரசிடமிருந்து நிதி வாங்கி கொடுத்துவிட்டு அண்ணாமலை கேள்வி கேட்கட்டும்” – அமைச்சர் அன்பில் மகேஸ்!

மத்திய அரசிடமிருந்து நிதி வாங்கி கொடுத்துவிட்டு அண்ணாமலை கேள்வி கேட்கட்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

View More “மத்திய அரசிடமிருந்து நிதி வாங்கி கொடுத்துவிட்டு அண்ணாமலை கேள்வி கேட்கட்டும்” – அமைச்சர் அன்பில் மகேஸ்!