மேகதாது அணைத் திட்டம் விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் எந்த அனுமதியோ, உத்தரவையோ பிறப்பிக்க கூடாது என்று தடை விதிக்கக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
View More மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு!#case
காவிரியில் நீர் திறக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு!
காவிரியில் நீர் திறக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
View More காவிரியில் நீர் திறக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு!“நீட்டை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து!” – அமைச்சர் ராஜ்மோகன்
நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுகிறது என்று அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.
View More “நீட்டை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து!” – அமைச்சர் ராஜ்மோகன்டாஸ்மாக் முறைகேடு : செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு…!
டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
View More டாஸ்மாக் முறைகேடு : செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு…!“மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான மனுக்கள் நாளை விசாரிக்கப்படும்!” – உச்சநீதிமன்றம்
இன்று விச்சரிக்கப்பட இருந்த மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான மனுக்கள் நாளை விசாரிக்கப்படும் என்று உச்சநீமன்றம் தெரிவித்துள்ளது.
View More “மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான மனுக்கள் நாளை விசாரிக்கப்படும்!” – உச்சநீதிமன்றம்ஏ.வ.வேலுவுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனு தள்ளுபடி! – உச்சநீதிமன்ற உத்தரவு
ஏ.வ.வேலுவின் லுக் அவுட் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
View More ஏ.வ.வேலுவுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனு தள்ளுபடி! – உச்சநீதிமன்ற உத்தரவுமும்மொழிக் கொள்கை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கு: விரைந்து பதிலளிக்க சி.பி.எஸ்.இ.க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
நடப்பு கல்வியாண்டில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனுக்கள் மீது பதிலளிக்க சி.பி.எஸ்.இ.க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
View More மும்மொழிக் கொள்கை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கு: விரைந்து பதிலளிக்க சி.பி.எஸ்.இ.க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!இஸ்லாம் மதத்திற்கு மாறும் BC, MBC, SC பிரிவினருக்கு சாதிசான்றிதழ் வழங்கும் அரசாணை ரத்து: தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு!
இஸ்லாம் மதத்திற்கு மாறும் BC, MBC, SC பிரிவினருக்கு சாதிசான்றிதழ் வழங்கும் அரசாணை ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
View More இஸ்லாம் மதத்திற்கு மாறும் BC, MBC, SC பிரிவினருக்கு சாதிசான்றிதழ் வழங்கும் அரசாணை ரத்து: தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு!பெரம்பூர், திருச்சி கிழக்கு வெற்றிக்கு எதிரான வழக்கு – 3 வாரங்களில் பதிலளிக்க முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் முதலமைச்சர் விஜய் 3 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More பெரம்பூர், திருச்சி கிழக்கு வெற்றிக்கு எதிரான வழக்கு – 3 வாரங்களில் பதிலளிக்க முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!ஜிவி பிரகாஷ் படத்தில் இளையராஜாவின் பாடலை பயன்படுத்த தடை..!
நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள ஹேப்பி ராஜ் படத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவின், பொதுவாக எம்மனசு தங்கம் என்ற பாடலை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More ஜிவி பிரகாஷ் படத்தில் இளையராஜாவின் பாடலை பயன்படுத்த தடை..!