“ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல் செய்வது மின்துறையை சீரழித்துவிடும்” – செந்தில் பாலாஜி

திமுக ஆட்சியில் ரூ.20க்கு மின்சாரம் கொள்முதல் செய்ததை விமர்சித்த தவெக ரூ.35க்கு கொள்முதல் செய்வதாக செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

View More “ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல் செய்வது மின்துறையை சீரழித்துவிடும்” – செந்தில் பாலாஜி

டாஸ்மாக் முறைகேடு : செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு…!

டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

View More டாஸ்மாக் முறைகேடு : செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு…!

மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார்? – முதலமைச்சர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி!

கரூரில் மக்களை பார்க்காமல் தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

View More மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார்? – முதலமைச்சர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி!

தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசிய விவகாரம்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு…!

தவெக எம்.எல்.ஏவிடம் பேரம் பேசியது தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசிய விவகாரம்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு…!

தவெக எம்.எல்.ஏவிடம் பேரம் பேசிய வழக்கு: செந்தில் பாலாஜிக்கு போலீஸ் சம்மன்…!

தவெக எம்.எல்.ஏவிடம் பேரம் பேசிய வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவல்துறையினர் சம்மன் அளித்துள்ளது.

View More தவெக எம்.எல்.ஏவிடம் பேரம் பேசிய வழக்கு: செந்தில் பாலாஜிக்கு போலீஸ் சம்மன்…!