இஸ்லாம் மதத்திற்கு மாறும் BC, MBC, SC பிரிவினருக்கு சாதிசான்றிதழ் வழங்கும் அரசாணை ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
View More இஸ்லாம் மதத்திற்கு மாறும் BC, MBC, SC பிரிவினருக்கு சாதிசான்றிதழ் வழங்கும் அரசாணை ரத்து: தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு!#case
பெரம்பூர், திருச்சி கிழக்கு வெற்றிக்கு எதிரான வழக்கு – 3 வாரங்களில் பதிலளிக்க முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் முதலமைச்சர் விஜய் 3 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More பெரம்பூர், திருச்சி கிழக்கு வெற்றிக்கு எதிரான வழக்கு – 3 வாரங்களில் பதிலளிக்க முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!ஜிவி பிரகாஷ் படத்தில் இளையராஜாவின் பாடலை பயன்படுத்த தடை..!
நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள ஹேப்பி ராஜ் படத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவின், பொதுவாக எம்மனசு தங்கம் என்ற பாடலை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More ஜிவி பிரகாஷ் படத்தில் இளையராஜாவின் பாடலை பயன்படுத்த தடை..!நீட் மறுதேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு – அடுத்த மாதம் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!
ஜீலை 21-ஆம் தேதி நடைபெறும் நீட் மறுதேர்வை ரத்து செய்யக்கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் அடுத்த மாதத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
View More நீட் மறுதேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு – அடுத்த மாதம் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!