கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவிகள் தங்கும் விடுதியில் தரமற்ற உணவு வழங்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து மாணவிகள் கைகளில் தட்டு மற்றும் வாளியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் மருதமலை பகுதியில் அமைந்துள்ள…
View More விடுதி உணவில் புழு ; மாணவிகள் சாலை மறியல்