அமைச்சர் நிர்மல் குமார் மீது திமுக உரிமை மீறல் புகார்!

அமைச்சர் நிர்மல் குமார் மீது திமுக சார்பில் சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

View More அமைச்சர் நிர்மல் குமார் மீது திமுக உரிமை மீறல் புகார்!

“மு.க.ஸ்டாலினின் தியாகத்தை முதல்வர் விஜய் கொச்சைப்படுத்தினார்” – எ.வ.வேலு

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டானின் தியாகத்தை முதலமைச்சர் விஜய் கொச்சைப்படுத்தினார் என்று எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

View More “மு.க.ஸ்டாலினின் தியாகத்தை முதல்வர் விஜய் கொச்சைப்படுத்தினார்” – எ.வ.வேலு

சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்ககோரி திமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டதால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

View More சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்!

110 விதியின் கீழ் வழக்குகள் வாபஸ் அறிவிக்கலாமா? – சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்

விவசாயிகள் மீது போட்டப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுவது முதலமைச்சர் அறிவித்ததுகுறித்து எதிர்க்கட்சி ஆளுங்கடிகள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

View More 110 விதியின் கீழ் வழக்குகள் வாபஸ் அறிவிக்கலாமா? – சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்

முதலமைச்சர் அறை மாற்றம்: எ.வ.வேலு vs ஆதவ் அர்ஜுணா வாதம்!

முதலமைச்சர் அறை மாற்ற டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவின் குற்றச்சாட்டுக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்தார்.

View More முதலமைச்சர் அறை மாற்றம்: எ.வ.வேலு vs ஆதவ் அர்ஜுணா வாதம்!

காலை உணவுத் திட்டம் பெயர் மாற்றம் ஏன்? – எ.வவேலு கேள்வி!

காலை உணவுத்திட்டத்திற்கு பெயர் மாற்றம் செய்தது ஏன் என்று திமுக எம்.எல்.ஏ எ.வ.வேலு கேள்வி எழுப்பினார்.

View More காலை உணவுத் திட்டம் பெயர் மாற்றம் ஏன்? – எ.வவேலு கேள்வி!

ஏ.வ.வேலுவுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனு தள்ளுபடி! – உச்சநீதிமன்ற உத்தரவு

ஏ.வ.வேலுவின் லுக் அவுட் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

View More ஏ.வ.வேலுவுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனு தள்ளுபடி! – உச்சநீதிமன்ற உத்தரவு

எ.வ.வேலுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

எ.வ. வேலு மீதான லுக்அவுட் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தமிழ் நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

View More எ.வ.வேலுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

எ.வ. வேலு மீதான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து – உச்சநீதிமன்றத்தில் தமிழ் நாடு அரசு மேல்முறையீடு…!

எ.வ. வேலு மீதான லுக்அவுட் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ் நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

View More எ.வ. வேலு மீதான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து – உச்சநீதிமன்றத்தில் தமிழ் நாடு அரசு மேல்முறையீடு…!

ஆளும்கட்சியினரின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக – மு.க. ஸ்டாலின்…!

ஆளும் கட்சியினரின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More ஆளும்கட்சியினரின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக – மு.க. ஸ்டாலின்…!