விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி…
View More விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டி – அண்ணாமலை அறிவிப்பு!by election
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாதக வேட்பாளர் அபிநயா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக…
View More விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாதக வேட்பாளர் அபிநயா!விக்கிரவாண்டி இடைத் தேர்தல் – வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!
விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ளது. திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு…
View More விக்கிரவாண்டி இடைத் தேர்தல் – வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்!
தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். விழுப்புரம்…
View More விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்!தென்னரசு வெற்றி பெற ஓபிஎஸ், இபிஎஸ் இணைய வேண்டும் – பூங்குன்றன்
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் தென்னரசு வெற்றி பெற ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று பூங்குன்றன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து, ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்,…
View More தென்னரசு வெற்றி பெற ஓபிஎஸ், இபிஎஸ் இணைய வேண்டும் – பூங்குன்றன்அதிமுக கூட்டணிக்கு உறுதுணையாக இருப்போம் – அண்ணாமலை
அதிமுக கூட்டணிக்கு உறுதுணையாக இருப்போம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, ஈரோடு…
View More அதிமுக கூட்டணிக்கு உறுதுணையாக இருப்போம் – அண்ணாமலைஇன்று டெல்லி செல்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று இரவு 8 மணியளவில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக சில வாரங்களுக்கு முன் உயிரிழந்தார். இதனால்…
View More இன்று டெல்லி செல்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைஈரோடு கிழக்கு தொகுதியில் 20 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை: தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னி
ஈரோடு கிழக்கு தொகுதியில், 20 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணன் உன்னி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து, 26 ஆயிரத்து,…
View More ஈரோடு கிழக்கு தொகுதியில் 20 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை: தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னிஈரோடு கிழக்கு தொகுதியில் எங்களுக்கே வெற்றி: அமைச்சர் செந்தில் பாலாஜி
ஈரோடு கிழக்கு தொகுதியில், பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் எங்களுத்தான் வெற்றி எனவும், எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறப்போகிறோம் என்பதை பொருத்திருந்து பாருங்கள எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். திமுகவின்…
View More ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்களுக்கே வெற்றி: அமைச்சர் செந்தில் பாலாஜிஈரோடு தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியிட வாய்ப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி…
View More ஈரோடு தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியிட வாய்ப்பு