எங்கள் போராட்டத்தில் காங்கிரஸ், பாஜக என எந்த கட்சிகளும் பங்கேற்கலாம். எங்களுக்கு எந்த கட்சியுடனும் தொடர்பு கிடையாது என மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கூறியுள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான…
View More எங்கள் போராட்டத்தில் எந்த கட்சிகளும் பங்கேற்கலாம்- மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாBajrang Punia
3 நாட்களாக நடந்து வந்த மல்யுத்த வீரர்களின் போராட்டம் வாபஸ்
மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகளை மத்திய விளையாட்டு அமைச்சர் ஏற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தினை வாபஸ் பெறுவதாக பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான…
View More 3 நாட்களாக நடந்து வந்த மல்யுத்த வீரர்களின் போராட்டம் வாபஸ்மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய பபிதா போகட்
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பெண் மல்யுத்த வீராங்கனைகள் 2-வது நாளாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், இது குறித்து 72…
View More மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய பபிதா போகட்காமன்வெல்த்: மல்யுத்தத்தில் தங்கம் வென்ற பஜ்ரங் புனியா
காமன்வெல்த் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இங்கிலாந்தின் பர்மிங்கம் நகரில் நடப்பு ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 8வது நாளான நேற்று பல்வேறு போட்டிகளில் இந்திய…
View More காமன்வெல்த்: மல்யுத்தத்தில் தங்கம் வென்ற பஜ்ரங் புனியாகாமன்வெல்த்; இந்தியாவுக்கு மேலும் 4 பதக்கங்கள் உறுதி
காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, தீபக் புனியா, சாக்சி மாலிக் மற்றும் அன்ஷு மாலிக் ஆகியோர் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இதனால் இந்தியாவுக்கு மேலும் 4 பதக்கங்கள் உறுதியாகியுள்ளது. இங்கிலாந்தின் பர்மிங்காமில்…
View More காமன்வெல்த்; இந்தியாவுக்கு மேலும் 4 பதக்கங்கள் உறுதி