மலையாள நடிகர் ஆசிஃப் அலியிடம் அநாகரிமாக நடந்து கொண்ட இசையமைப்பாளர் ரமேஷ் நாரயணுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்த தருணத்தை அமைதியாக புன்சிரிப்புடன் கடந்த ஆசிஃப் அலியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மலையாளத்தில் மிகவும் பிரபலமாக…
View More அநாகரிகமாக நடந்த இசையமைப்பாளருக்கு வலுக்கும் கண்டனம் – அமைதியாய் கடந்த ஆஃசிப் அலிக்கு குவியும் பாராட்டு!award
தமிழ் வளர்ச்சித் துறை விருது | சிறந்த நூல்கள்: ‘கதவு திறந்ததும் கடல்’ மற்றும் ‘தண்ணீர்: நீரலைகளும் நினைவலைகளும்’ | சிறந்த பதிப்பகம்: ‘ஹெர் ஸ்டோரிஸ்’
2022ம் ஆண்டுக்கான சிறந்த நூல்கள் மற்றும் பதிப்பகத்திற்கான விருதுகளை தமிழ்நாடு அரசு இன்று வழங்கி சிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் சிறந்த நூல்களை தேர்வு செய்து அதற்கான விருதுகளை வழங்கி…
View More தமிழ் வளர்ச்சித் துறை விருது | சிறந்த நூல்கள்: ‘கதவு திறந்ததும் கடல்’ மற்றும் ‘தண்ணீர்: நீரலைகளும் நினைவலைகளும்’ | சிறந்த பதிப்பகம்: ‘ஹெர் ஸ்டோரிஸ்’“கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற இரு இந்தியர்கள்” – பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா!
கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற இரு இந்தியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார் மஹிந்திரா மற்றும் மஹிந்திராவின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா. பிரான்ஸ் நாட்டில் 1946ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ‘கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா’…
View More “கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற இரு இந்தியர்கள்” – பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா!நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு இலக்கிய விருது வழங்கிய புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம்!
புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பாக நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு இலக்கிய விருது வழங்கி கௌரவித்தது. புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் நேற்று (ஏப்.30) மாலை நடைபெற்ற…
View More நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு இலக்கிய விருது வழங்கிய புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம்!மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு கலைஞர் எழுதுகோல் விருது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கௌரவித்தார்!
கலைஞர் எழுதுகோல் விருதை மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும், ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும்…
View More மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு கலைஞர் எழுதுகோல் விருது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கௌரவித்தார்!தமிழ்நாடு அரசு திரைப்பட விருது: சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார் ஜோதிகா!
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகர் மற்றும் நடிகையருக்கான விருதுகள் முறையே ஆர்.மாதவன் மற்றும் ஜோதிகாவிற்கும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில் 2015-ம் ஆண்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்கள் மற்றும்…
View More தமிழ்நாடு அரசு திரைப்பட விருது: சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார் ஜோதிகா!சிறந்த இயக்குநர் சுதா கொங்கரா.. சிறந்த உரையாடலாசிரியர் இரா.சரவணன்…
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதை சுதா கொங்கராவும், சிறந்த உரையாடலாசிரியருக்கான விருதை இரா.சரவணனும் பெற்றனர். தமிழ்நாடு அரசின் சார்பில் 2015-ம் ஆண்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்கள் மற்றும்…
View More சிறந்த இயக்குநர் சுதா கொங்கரா.. சிறந்த உரையாடலாசிரியர் இரா.சரவணன்…தமிழ்நாடு அரசு திரைப்பட விருது விழா: சிறந்த படம், வில்லன் என 6 விருதுகளை பெற்ற ‘தனி ஒருவன்’ திரைப்படம்…
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த படத்துக்கான முதல் பரிசு, கதையாசிரியர் விருது, வில்லன் நடிகருக்கான விருது உள்பட6 விருதுகள் ‘தனி ஒருவன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில் 2015-ம்…
View More தமிழ்நாடு அரசு திரைப்பட விருது விழா: சிறந்த படம், வில்லன் என 6 விருதுகளை பெற்ற ‘தனி ஒருவன்’ திரைப்படம்…9 தமிழறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில் இலக்கிய மாமணி விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட ஒன்பது தமிழறிஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்விருதுகளை வழங்கினார். முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி 3.6.2021 அன்று, தமிழ்…
View More 9 தமிழறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு 2022ம் ஆண்டிற்கான ‘கலைஞர் எழுதுகோல் விருது’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
2022 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதல்படி தமிழ் வளர்ச்சி…
View More மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு 2022ம் ஆண்டிற்கான ‘கலைஞர் எழுதுகோல் விருது’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!