தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 78-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசு சார்பில் துறை ரீதியாக மேற்கொண்டு வருகின்றனா். ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பாக செயல்படும் போலீஸ் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.







