“கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற இரு இந்தியர்கள்” – பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா!
கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற இரு இந்தியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார் மஹிந்திரா மற்றும் மஹிந்திராவின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா. பிரான்ஸ் நாட்டில் 1946ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ‘கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா’...