இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின்கீழ் தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை பெற நாளை முதல் மே 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியாா் சுயநிதி…
View More தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை தொடங்க உள்ளது… எப்போது தெரியுமா?application
யுஜி-க்யூட் 2024 : தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு!
இளநிலை பட்டப் படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு (UG – CUET) விண்ணப்பிக்கும் அவகாசம் ஏப்.5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில, தனியார் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்காக ‘ CUET’ தேர்வு…
View More யுஜி-க்யூட் 2024 : தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு!நீட் தேர்வுக்கு மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்! – கால அவகாசத்தை நீட்டித்து என்.டி.ஏ அறிவிப்பு
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், ஹோமியோபதி உட்பட இளங்கலை மற்றும் முதுகலை…
View More நீட் தேர்வுக்கு மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்! – கால அவகாசத்தை நீட்டித்து என்.டி.ஏ அறிவிப்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்கள் தகுதிச் சான்றிதழ் பெற எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்?
வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற இந்திய மாணவர்கள் தகுதிச் சான்றிதழ் பெறுவதற்கு இன்று (மார்ச்.5) முதல் ஏப்.30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்…
View More வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்கள் தகுதிச் சான்றிதழ் பெற எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்?ரயில்வேயின் ‘Super App’ : அனைத்து வசதிகளும் ஒரே செயலியில்!
இந்திய ரயில்வேயின் அனைத்து சேவைகளும் ஒரே செயலியின் கீழ் கொண்டு வர, புதியதாக செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. இந்திய ரயில்வேயில் தற்சமயம் ரயில்வேயில் டிக்கெட் வாங்குவதற்கும், ரயில் வருகையைக் கண்காணிப்பதற்கும் பத்துக்கும் மேற்பட்ட ஆப்ஸ்கள்…
View More ரயில்வேயின் ‘Super App’ : அனைத்து வசதிகளும் ஒரே செயலியில்!யுஜிசி நெட் தேர்வு டிசம்பர் 06ல் தொடக்கம் – விண்ணப்பிக்க அக்.28 கடைசி நாள்..!
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிபுரிவதற்கான யுஜிசி-நெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் நெட்(NET) தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித் தேர்வாகும். இந்த தேர்வின் மூலம்…
View More யுஜிசி நெட் தேர்வு டிசம்பர் 06ல் தொடக்கம் – விண்ணப்பிக்க அக்.28 கடைசி நாள்..!நீட் தேர்வு : 1.4 லட்சம் இடங்களுக்கு 20.8 லட்சம் பேர் விண்ணப்பம்!
நாடு முழுவதும் இளங்களை மருத்துவ படிப்புகளுக்கான எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் இடங்கள் 1.4 லட்சம் உள்ள நிலையில், நடப்பு ஆண்டில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.…
View More நீட் தேர்வு : 1.4 லட்சம் இடங்களுக்கு 20.8 லட்சம் பேர் விண்ணப்பம்!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, கால்நடை…
View More நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!’டிப்ளமோ படித்தவர்களும் சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்’ – சென்னை உயர்நீதிமன்றம்
10ஆம் வகுப்புக்கு பின் டிப்ளமோ முடித்து, பொறியியல் படித்தவர்களும், மூன்றாண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு படிக்காமல், டிப்ளமோ முடித்து, பொறியியல் பட்டம் பெற்றவர்கள் சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க…
View More ’டிப்ளமோ படித்தவர்களும் சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்’ – சென்னை உயர்நீதிமன்றம்2020-21ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் JEE தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழ்நாட்டில் 2020-21 கல்வியாண்டில் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் JEE தேர்விற்கு விரைவில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2020-21ம் கல்வியாண்டில் கொரோனா தொற்று காரணமாக பத்தாம்…
View More 2020-21ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் JEE தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு