பாஜக உடனான அரசியல் உறவு குறித்து அதிமுகவின் அமைப்பு செயலாளர் பொன்னையன் பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். குறிப்பாக, பாஜகவின் வளர்ச்சி என்பதுஅதிமுகவிற்கு நல்லது அல்ல என்பது தொடங்கி, கட்டாயமாக இந்தி திணிப்பை காங்கிரஸ்…
View More மக்கள் வறுமையில் வாடும் போது மொழிக்கொள்கை தேவையா?#AIADMK | #BJP | #TNElection2021
அதிமுக உட்கட்சி தேர்தல் தேதி அறிவிப்பு
அதிமுக-வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான உட்கட்சி தேர்தல் வரும் 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக-வின் செயற்க்குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், இன்று உட்கட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக…
View More அதிமுக உட்கட்சி தேர்தல் தேதி அறிவிப்புஅதிமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை; அண்ணாமலை
அதிமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை எனவும், உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் பாஜக போட்டியிடும் எனவும் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில், கட்சியின் மாநில…
View More அதிமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை; அண்ணாமலைதாய்மொழி தெலுங்கில் பேசி பரப்புரை மேற்கொண்ட எல்.முருகன்!
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தாராபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் பாஜக தலைவர் எல்.முருகன் தன்னுடைய தாய்மொழி தெலுங்கில் பேசி பரப்புரை மேற்கொண்டார். தாராபுரம் அருகே உள்ள எரசினாம்பாளையம் பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய…
View More தாய்மொழி தெலுங்கில் பேசி பரப்புரை மேற்கொண்ட எல்.முருகன்!மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் தமிழகம் வளர்ச்சியடையும்: எடப்பாடி பழனிசாமி
மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான், தமிழகம் வளர்ச்சியடையும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.…
View More மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் தமிழகம் வளர்ச்சியடையும்: எடப்பாடி பழனிசாமிஅஇஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு!
அஇஅதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 20 சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜகவுக்கு தனது முழு ஆதரவையும் அளிப்பதாக அஇஅதிமுக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற…
View More அஇஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு!