ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு “லால் சலாம்” படத்தின் க்ளிம்ஸ் காட்சி வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2012-ம் ஆண்டு தனது கணவராக இருந்த நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘3’…
View More லால் சலாம் படத்தின் க்ளிம்ஸ் வீடியோ : ரஜினிக்கு பிறந்தநாள் ட்ரீட் கொடுத்த படக்குழு!Rajinikanth birthday
‘ரஜினி 170’ படத்தின் தலைப்பு “வேட்டையன்” என அறிவிப்பு!
ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 170-வது திரைப்படத்தின் தலைப்பு ‘வேட்டையன்’ என படக்குழு அறிவித்துள்ளது. ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. …
View More ‘ரஜினி 170’ படத்தின் தலைப்பு “வேட்டையன்” என அறிவிப்பு!ரஜினி 170-வது படத்தின் தலைப்பு இதுவா? பரவும் தகவல்…
ரஜினியின் 170-வது திரைப்படத்தின் தலைப்பு ‘வேட்டையன்’ என தகவல் பரவி வருகிறது. ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். …
View More ரஜினி 170-வது படத்தின் தலைப்பு இதுவா? பரவும் தகவல்…ஜெயிலர் டீசர்: முத்துவேல் பாண்டியனாக மாஸ் காட்டும் ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஜெயிலர் பட குழு புதிய டீசர் ஒன்றை வெளியிட்டு நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் 169வது திரைப்படத்தை, நெல்சன் திலீப்குமார்…
View More ஜெயிலர் டீசர்: முத்துவேல் பாண்டியனாக மாஸ் காட்டும் ரஜினிகாந்த்நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பலர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இயக்குநர் கே பாலசந்தரால்,1975ஆம் ஆண்டு வெளியான ’அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம்…
View More நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து