ஆந்திராவில் கோயில் சுவர் இடிந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு!

விசாகப்பட்டினத்தில் புதிதாக கட்டப்பட்ட சுவர் இடிந்து விழுந்த விபத்தில், 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More ஆந்திராவில் கோயில் சுவர் இடிந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு!

திருப்பதியில் பரிதாபம்… 5வது மாடியின் கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விழுந்து 3 தொழிலாளிகள் உயிரிழப்பு!

திருப்பதியில் கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து ஐந்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்த தொழிலாளர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு…

View More திருப்பதியில் பரிதாபம்… 5வது மாடியின் கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விழுந்து 3 தொழிலாளிகள் உயிரிழப்பு!

ஆந்திரா | தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஆறு பேர் உயிரிழப்பு!

ஆந்திரப் பிரதேசம் அனகப்பள்ளி மாவட்டத்தில் உள்ள தனியார் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More ஆந்திரா | தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஆறு பேர் உயிரிழப்பு!

காலணியுடன் கோயிலுக்கு சென்ற பக்தர்கள்… திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 7 பேர் சஸ்பெண்ட் – நடந்தது என்ன?

காலில் செருப்பு அணிந்து ஏழுமலையான் கோயிலுக்குள் செல்ல முயன்ற பக்தர்களால் பரபரப்பு…

View More காலணியுடன் கோயிலுக்கு சென்ற பக்தர்கள்… திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 7 பேர் சஸ்பெண்ட் – நடந்தது என்ன?

திருப்பதி – பகாலா – காட்பாடி ஒற்றை ரயில் பாதைப் பிரிவை இரட்டிப்பாக்க அமைச்சரவை ஒப்புதல்!

திருப்பதி – பகாலா – காட்பாடி ஒற்றை ரயில் பாதைப் பிரிவை இரட்டிப்பாக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

View More திருப்பதி – பகாலா – காட்பாடி ஒற்றை ரயில் பாதைப் பிரிவை இரட்டிப்பாக்க அமைச்சரவை ஒப்புதல்!

“எல்லாத்துக்கும் காரணம் இவர்தான்”… ஆந்திராவில் மூட நம்பிக்கையால் முதியவர் எரித்துக் கொலை!

ஆந்திராவில் மூட நம்பிக்கையால் முதியவர் ஒருவரை கிராம மக்கள் எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More “எல்லாத்துக்கும் காரணம் இவர்தான்”… ஆந்திராவில் மூட நம்பிக்கையால் முதியவர் எரித்துக் கொலை!

“மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது” – ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேட்டி!

மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேட்டியளித்துள்ளார்.

View More “மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது” – ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேட்டி!
Was Pawan Kalyan admitted to hospital after bathing at the Maha Kumbh Mela?

மகா கும்பமேளாவில் குளித்த பவன் கல்யாண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா?

ஆந்திர துணை முதலமைச்சர் மகா கும்பமேளாவில் நீராடியதாகவும், அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More மகா கும்பமேளாவில் குளித்த பவன் கல்யாண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா?
Andhra Pradesh government takes action following Telangana, offering concessions in working hours for Muslims during Ramzan fasting period!

ரம்ஜான் நோன்பு காலத்தில் முஸ்லிம்களுக்கு பணி நேரத்தில் சலுகை – தெலங்கானாவைத் தொடர்ந்து ஆணை வெளியிட்ட ஆந்திர அரசு!

ரமலான் மாதத்தை முன்னிட்டு மாநிலத்தில் அரசுப் பணியில் உள்ள அனைத்து இஸ்லாமிய ஊழியர்களும் ஒரு மணி நேரம் முன்னதாகவே தங்கள் பணியை முடித்துக் கொண்டு செல்லலாம் என ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

View More ரம்ஜான் நோன்பு காலத்தில் முஸ்லிம்களுக்கு பணி நேரத்தில் சலுகை – தெலங்கானாவைத் தொடர்ந்து ஆணை வெளியிட்ட ஆந்திர அரசு!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் 100வது ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்தியாவின் 100வது ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

View More வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் 100வது ராக்கெட்!