தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மறுக்கும் என்எல்சிக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடலூர் கிழக்கு மற்றும் வடக்கு மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் கடலூர் தனியார் திருமண…
View More 2026ல் பாமக ஆட்சியை கைப்பற்றும்: அன்புமணிAnbumani Ramadoss
முதலமைச்சர் மற்றும் அரசியல் தலைவர்களின் ரமலான் வாழ்த்து
தமிழகத்தில் நாளை இஸ்லாமிய பெருமக்கள் நாளை ரமலான் பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில், முதலமைச்சர் மற்றும் பிற அரசியல் தலைவர்கள் தமது ரமலான் வாழ்த்துகளை தெரிவித்திருக்கின்றனர். “புனித ரமலான் மாதம் முழுவதும் தங்கள் நோன்புக் கடமையை…
View More முதலமைச்சர் மற்றும் அரசியல் தலைவர்களின் ரமலான் வாழ்த்துபதவி ஆசை எனக்கு கிடையாது – அன்புமணி ராமதாஸ் ஓபன் டாக்….
விழுப்புரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ், தான் 35 வயதில் மத்திய அமைச்சராக இருந்துள்ளேன் என்றும் தனக்கு பதவி ஆசை கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் உள்ள…
View More பதவி ஆசை எனக்கு கிடையாது – அன்புமணி ராமதாஸ் ஓபன் டாக்….ஆன்லைன் சூதாட்டத்திற்கு முடிவு எப்போது?
ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க புதிய சட்டம் உடனடியாக இயற்றப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை திருவான்மியூர் தொடர்வண்டி நிலையத்தில் தொடர்ந்து…
View More ஆன்லைன் சூதாட்டத்திற்கு முடிவு எப்போது?“இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கைகள் தேவையற்றவை”
பழைய ஓய்வூதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார் என நம்பிக்கை இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா அரங்கத்தில், தமிழ்நாடு அரசு அலுவலர் மற்றும் பணியாளர் உரிமை…
View More “இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கைகள் தேவையற்றவை”தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு- அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகரில் குடிபோதையில் கணவன் மனைவிக்கு இடையே கடும் சண்டை நடந்துள்ளது. இதில் குடிபோதையில்…
View More தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு- அன்புமணி ராமதாஸ்‘பூஸ்டர் டோஸ்; அனைத்து வகை பிரிவினருக்கும் இலவசமாக வழங்க வேண்டும்’
பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை அனைத்து வகை பிரிவினருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் எம்.பி தெரிவித்துள்ளார். பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “18 – 60…
View More ‘பூஸ்டர் டோஸ்; அனைத்து வகை பிரிவினருக்கும் இலவசமாக வழங்க வேண்டும்’சொத்து வரி உயர்வு: வலுக்கும் கண்டனங்கள்
தமிழ்நாடு அரசின் சொத்து வரி உயர்வுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஆட்சியில் சொத்து வரியை உயர்த்த பரிந்துரைத்தபோது கண்டனம் தெரிவித்த…
View More சொத்து வரி உயர்வு: வலுக்கும் கண்டனங்கள்நாளை பாமக அவசர செயற்குழு கூட்டம்
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க பாமக அவசர செயற்குழு கூட்டம் நாளை கூடுகிறது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்யும் வகையில், வன்னியர்களுக்கு 10.5%…
View More நாளை பாமக அவசர செயற்குழு கூட்டம்10.5% உள்ஒதுக்கீடு ரத்து: ”பாமகவின் போராட்டம் தொடரும்”
வன்னியர்களுக்கான 10 புள்ளி 5 சதவீத உள்இடஒதுக்கீடு செல்லாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணிராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்யும் வகையில், வன்னியர்களுக்கு 10.5%…
View More 10.5% உள்ஒதுக்கீடு ரத்து: ”பாமகவின் போராட்டம் தொடரும்”