காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்கான ஏற்பாட்டுச் செலவுகளை தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : அனைத்து செலவுகளையும் அரசே ஏற்க வேண்டும் – டிடிவி தினகரன்!ammk
“தமிழர்களின் வீரத்தையும் தனது எழுத்தின் மூலம் உலகறியச் செய்தவர் மகாகவி பாரதியார்” – டிடிவி தினகரன்!
அழியாத வரலாற்றை உருவாக்கிய மகாகவி பாரதியார் ஆற்றிய அரும்பெரும் பணிகளை எந்நாளும் நினைவில் வைத்து போற்றிடுவோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More “தமிழர்களின் வீரத்தையும் தனது எழுத்தின் மூலம் உலகறியச் செய்தவர் மகாகவி பாரதியார்” – டிடிவி தினகரன்!“ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்கும் ஒவ்வொரு காரணம் கூறும் முதலமைச்சர்” – டிடிவி தினகரன் விமர்சனம்!
தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட முன்வர வேண்டுமென அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
View More “ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்கும் ஒவ்வொரு காரணம் கூறும் முதலமைச்சர்” – டிடிவி தினகரன் விமர்சனம்!“24 ஆம் புலிகேசி ஆட்சி போல தவெக ஆட்சி உள்ளது” – டிடிவி தினகரன் விமர்சனம்!
தமிழை கூட சரியாக வாசிக்க தெரியாதவர்களை சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர் என்று டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.
View More “24 ஆம் புலிகேசி ஆட்சி போல தவெக ஆட்சி உள்ளது” – டிடிவி தினகரன் விமர்சனம்!சாதனை படைத்த பிரக்ஞானந்தாவுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து!
கிராண்ட் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More சாதனை படைத்த பிரக்ஞானந்தாவுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து!“நெல் கொள்முதல் நிலையங்களில் தொடரும் லஞ்ச வசூல்” – டிடிவி தினகரன் கண்டனம்!
விவசாயிகள் விளைவித்த நெல்லை எவ்வித லஞ்ச வசூலும் இன்றி உடனடியாகக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
View More “நெல் கொள்முதல் நிலையங்களில் தொடரும் லஞ்ச வசூல்” – டிடிவி தினகரன் கண்டனம்!அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு – டிடிவி தினகரன்!
அத்தியாவசியப் பொருட்களின் அளவை தேவைக்கேற்ப உயர்த்தி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
View More அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு – டிடிவி தினகரன்!கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை விவசாயிகளின் நலனில் காட்டத் தயங்குவது ஏன்? – டிடிவி தினகரன் கேள்வி?
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை விவசாயிகளின் நலனில் காட்டத் தயங்குவது ஏன் என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை விவசாயிகளின் நலனில் காட்டத் தயங்குவது ஏன்? – டிடிவி தினகரன் கேள்வி?சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு: ஜோசப் விஜய் முதலமைச்சராக தமிழகத்தை ஆட்சி செய்யப் போவது எப்போது? – டிடிவி தினகரன்!
தமிழக மக்கள் அச்சமின்றி, வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
View More சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு: ஜோசப் விஜய் முதலமைச்சராக தமிழகத்தை ஆட்சி செய்யப் போவது எப்போது? – டிடிவி தினகரன்!அரசுப் பேருந்து நடத்துனர்களை குத்தகை அடிப்படையில் நியமிப்பதா? – டிடிவி தினகரன் கேள்வி?
சென்னை மாநகரப் போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளுக்கான நடத்துனர்களை குத்தகை அடிப்படையில் நியமிப்பதா என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More அரசுப் பேருந்து நடத்துனர்களை குத்தகை அடிப்படையில் நியமிப்பதா? – டிடிவி தினகரன் கேள்வி?