வங்கத்தின் சிங்கப் பெண் மமதா பானர்ஜி!
இடதுசாரிகளின் கோட்டை என்றிழைக்கப்பட்ட மேற்கு வங்கத்தை இன்று திரிணாமுல் காங்கிரஸ் கோட்டையாக மாற்றி சாதனைப்படைத்துள்ளார் மமதா பானர்ஜி. இந்த தேர்தலில் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் மேற்கு வங்கத்தை கைபற்ற எடுத்த முயற்சிகளை முறியடித்து...