வறுமையை ஒழிக்க காங்கிரஸ் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை-அமித் ஷா தாக்கு

நாட்டில் வறுமை நிலையை ஒழிக்க காங்கிரஸ் கட்சி முந்தைய ஆட்சிக் காலத்தில் போதிய நடவடிக்கையை எடுக்கவில்லை என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா அமித்…

View More வறுமையை ஒழிக்க காங்கிரஸ் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை-அமித் ஷா தாக்கு

வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என கட்சிகளை வற்புறுத்த முடியாது: உயர்நீதிமன்றம்

வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என கட்சிகளை வற்புறுத்த முடியாது என்று அலகாபாத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு தேர்தலின்போதும் அரசியல் கட்சிகள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்காக என்னென்ன செய்வோம் என்பதை தேர்தல் அறிக்கையாக வெளியிடுவது வழக்கம்.…

View More வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என கட்சிகளை வற்புறுத்த முடியாது: உயர்நீதிமன்றம்

பெகாசஸ் விவகாரத்தில் அமித்ஷா பதவி விலக வேண்டும்: ராகுல் காந்தி

பெகாசஸ் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பெகாசஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக் கோரி…

View More பெகாசஸ் விவகாரத்தில் அமித்ஷா பதவி விலக வேண்டும்: ராகுல் காந்தி

“நான் பதவி விலகத் தயார்” ஆனால்… நிபந்தனை விதித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா!

மேற்கு வங்க மக்கள் கூறினால் தான் பதவி விலகத் தயாராக இருப்பதாகவும் ஆனால், மமதா பானர்ஜி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகும் நாளன்று பதவி விலக தயாராக இருக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர்…

View More “நான் பதவி விலகத் தயார்” ஆனால்… நிபந்தனை விதித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா!

மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு சவால் விடுத்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி!

புதுச்சேரிக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கொடுத்தாக மத்திய அமைச்சர் அமித்ஷா கூறிய குற்றச்சாட்டை நிரூபித்தால், அரசியலைவிட்டே விலகுவதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி சவால் விடுத்துள்ளார். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல்…

View More மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு சவால் விடுத்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி!