மத்திய உள்துறை அமைச்சரே ஒப்புக்கொண்டது போல, தொன்மையான தமிழ்மொழிக்கு, இந்திக்கு இணையாக ஆட்சிமொழித் தகுதி அளித்திட வேண்டும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழ்மொழி மிகவும் தொன்மையானது. இத்தகைய வரலாற்றுச் சிறப்பு…
View More ”தொன்மையான தமிழ்மொழிக்கு, ஆட்சிமொழித் தகுதி அளித்திடுக” – அமைச்சர் பொன்முடிamit shah
தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் உள்ளது; அமித்ஷா
தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் உள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமாக கமலாலயத்திற்கு உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்றார். அங்கு…
View More தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் உள்ளது; அமித்ஷாதமிழ் மொழி; தமிழ்நாடு அரசுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா கோரிக்கை
தமிழ் மொழி தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள் வைத்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75வது ஆண்டுவிழா நடைபெற்றது. அதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,…
View More தமிழ் மொழி; தமிழ்நாடு அரசுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா கோரிக்கைதமிழ்நாட்டிற்கான வரி பகிர்மான தொகை 90% அதிகரித்துள்ளது- உள்துறை அமைச்சர் அமித்ஷா
பிரதமர் மோடி தமிழ்நாட்டின் மீது தனி கவனம் செலுத்துகிறார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75வது ஆண்டுவிழா நடைபெற்றது. அதில் மத்திய உள்துறை…
View More தமிழ்நாட்டிற்கான வரி பகிர்மான தொகை 90% அதிகரித்துள்ளது- உள்துறை அமைச்சர் அமித்ஷாகட்டாய இந்தியை புகுத்தி இன்னொரு மொழிப்போரை திணிக்காதீர்-முதல்வர் ஸ்டாலின் அறிக்கை
கட்டாய இந்தியை புகுத்தி இன்னொரு மொழிப்போரை திணிக்காதீர் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியத் துணைக் கண்டத்தின் பெருமையும் வலிமையும் பன்முகத்தன்மைதான். பலவித மதங்கள், மொழிகள்,…
View More கட்டாய இந்தியை புகுத்தி இன்னொரு மொழிப்போரை திணிக்காதீர்-முதல்வர் ஸ்டாலின் அறிக்கைநீட் விலக்கு, மாநில சுயாட்சி, ஜிஎஸ்டி: முதலமைச்சர் உரை
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தொடங்கியது. இதில்,…
View More நீட் விலக்கு, மாநில சுயாட்சி, ஜிஎஸ்டி: முதலமைச்சர் உரைவறுமையை ஒழிக்க காங்கிரஸ் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை-அமித் ஷா தாக்கு
நாட்டில் வறுமை நிலையை ஒழிக்க காங்கிரஸ் கட்சி முந்தைய ஆட்சிக் காலத்தில் போதிய நடவடிக்கையை எடுக்கவில்லை என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா அமித்…
View More வறுமையை ஒழிக்க காங்கிரஸ் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை-அமித் ஷா தாக்குஇமாச்சலில் பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 16 பேர் பலி
இமாசலப் பிரேதசத்தில் தனியார் பள்ளிப் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மாணவ-மாணவிகள் உள்பட 16 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. குலு மாவட்டத்தில் நியோலி-ஷன்ஷெர்…
View More இமாச்சலில் பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 16 பேர் பலிஇளைஞர்களை டார்கெட் செய்யும் பாஜக
தமிழ்நாட்டில் பாஜகவை வலுவான கட்சியாக வளர்தெடுக்க வேண்டும் என மாநில நிர்வாகிகளுக்கு பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். அதற்காக தமிழ்நாட்டில் வரும் ஜூலை மாதம் இளைஞர்களை இணைக்க…
View More இளைஞர்களை டார்கெட் செய்யும் பாஜகமத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை சந்தித்தார். பிரதமர் மோடியை தொடர்ந்து பல்வேறு மத்திய அமைச்சர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து கோரிக்கை மனுக்களை…
View More மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்