நிலக்கரி பற்றாக்குறை; அமைச்சர்களுடன் அமித்ஷா ஆலோசனை
இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை சிக்கல் மேலெழுந்ததையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மத்திய மின் மற்றும் நிலக்கரி துறைகளுக்கு பொறுப்பான அமைச்சர்களை இன்று சந்தித்துள்ளார். கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை...