ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்காத தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் ஆசிரியர்கள் ஒன்று கூடி, தலிபான்கள் தங்களுக்கு 4 மாதங்களுக்கு மேலாக சம்பளம் வழங்காததால், உடனடியாக சம்பளம் வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணமான ஹெராட்டில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் ஒன்று கூடி தலிபான்கள்...